பக்கம்:ஜெயரங்கன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் விசாரணை &?

மரைக்காயர் கொலையைப் பற்றி விசாரணை செய்வதற்காக, திருச்செக் தூரில் முகாம் போட்டிருந்தோம். அப்போது காசி செல்லம் இரவு சுமார் 11-மணிக்கு வந்து என்னிடம் பிரமான வாக்கு மூலம் கொடு க்க விரும்புவதாக அவசரமாகச் சொல்லி அனுப்பினள். தாசியாவது இரவு 11-ணிக்கு ஏகாத்தமாய்ப் பிராமண வாக்கு மூலம் கொடுக்க


வாவது என நினைத்து மறு நாள் வரும்படிச் சொன்னேன். போதே பிராமண வாக்கு மூலம் வாங்கிக் கொண்டு வேண்டிய ஏ டிக்கைகள் கடக்கா விட்டால் பல கொலைகள் கடக்குமென்ற ெ லியனுப்பினுள். உடனே லக்ஷ்மி கோப்பில் டோ அடித்து செய்து இரண்டு கனவான்களையும் வரவழைத்து வைத்துக் .. அவளே அழைத்துவரும்படி த்திரவு செய்ேதன். அவள் o - மாறு பிரம்ாண வாக்கு மூலம் கொடுத்ாள். அதை வாசிக்கிறேன்.

பின்வரு

கேளுங்கள்:- -- - - - - - ... . . . . .

திருநெல்வேலி ஜில்லா திருச்செந்தூர் ச்ாலுக்கா திருவீரராஜப் பட்ட ணத்தில் ம-ா-பூ சுந்தாாாஜ- அவர்கள் சம்சர்ாமாகிய சார் ாள்வீ

வசிக்கும் சேவன்சிலகதிமி குமார்த்தி தேவதாசி செல்லம் திருச்செந்திரி முருகக் கடவுள்மீது பிரமாணம் செய்து எழுதிக்கொகிக்குமபிரமான வாக்கு மூலபத்தியம் என்ன வென்முல்:- . w- &

சுந்தராஜு தேசாந்தாம் போனபின் இன்ஸ், பெக்டர் காமரக்தி ாவ் அவர்கள் அடிக்கடி என் வீட்டிற்கு வந்து சுந்தரராஜூ அவர்களை அவர் போக விட்டதின் மூலமாய் அதிகாரிகளுக்கு அவர் பேரில் அகுயை உ. . பிருப்பதாயும், எப்படியாவது திரும்பவும் பிடித்துச் கொடாவிட்டால் தனக்கு அசெளாவம் ஏற்படு மென்றும். அதற்காக எனது உதவி தேவை என்றும் சொன்ஞர். எங்கள் குலம் திாசி குலமாயினும் கானுவது எனது தாயா ாவது உண்ட வீட்டில் கிண்டி துக்கப் பட்டவர்களல்ல வெள்றும் சுக் தாராஜூவுக்குப் பிரதி கூலமான காரியய் செய்ய ஒருநாளும் சம்மதிக்கமாட் டோமென்றும் சொன்னேன், அப்பால் சில திங்ைகள் பொறுத்து ஒரு விளம் பச்தைச் கொண்டுவந்து என்னிடம் கொடுத்து அதில் %T கையெழு த்து போடச் சொன்ஞர். நான் மறுத்து விட்டேன். பின் சிலகாட்கள் பொத் மது அவ்விளம்ப்ரம் சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளிவந்தது. நான் கையெழுத்து போட மறுத்திருக்கும்போது எவ்வாறு அவ்விளம்பரச் தைப் பிரசுரம் செய்யலாமென்று கேட்டேன். அதற்கு ரியான ஜாவாபு சொல்லாமலிருந்து விட்டார். இன்று மத்யானம் என்விட்டி இ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/92&oldid=633323" இலிருந்து மீள்விக்கப்பட்டது