பக்கம்:ஜெயரங்கன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் விசாரணை

எள்முர். உடனே டெப்டி மாஜிஸ்டிரேட் ஒரு படத்தைக் காட்டி ‘இது யாருடைய படமென்று பா ரும்” என்று சொன்னுர்.

காமாகூஜிராவ்:- இது செல்லத்தின் படம் போல் தான் இருக் கிறது. இப்படம் தங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?

டெப்டி மாஜிஸ்டிரேட்-தயவு செய்து படத்தைத் திருப்பிப் பாரும். விவரமாய் நீரே அறிந்து கொள்ளலாம்.

என்றர் திருப்பிப்பார்க்க 109-ம் சம்பர்பிரமான வாக்குமூலம் கொடுத்த வளின் படம் என்று அப்பிரமாண வாக்குமுலத்தில் சகதி போட்டோ ரெல்லாம் அதிலும் கையொப்ப மிட்டிருக்கக் கண்டார்.

டேப்டி மாஜிஸ்டிரேட்-தாசி செல்லம் பிராமண வாக்குமூலம் கொடுத்திருந்தால் அதை உண்மையென்று நம்பவேண்டு மென்று சற்று கோத்திற்கு முன் சொன்னிாே இப்போதென்ன சொல்லுகிறீர்?

என்றார். அப்போது ஒரு சப்இன்ஸ்பெக்டர் வந்து டெப்.டி மாஜிஸ்டிரேட்டிடம் ஏதோ கிசு கிசு வென்று சொன்னர்.

டெப்டிமாஜிஸ்டிரேட்-காமாகதிராவ்! நான்அனுப்பிய சப்இன் ஸ்பெக்டர் வந்து நீர் கதவை உடைத்த பெண்ஷண்ட் டெப்டி கலெக் டர் மாதவாஜூவின் விட்டின் காரியஸ்தன், மார்த்தாண்டம் பிள்ளை வீட்டில் பாரதம் கேட்டு விட்டு வந்ததும், வாசலில் போலிசார் சிற்பதைக்கண்டு ஆச்சரியப்பட்டு என்ன விசேடிமென கேட்டதன் யும், கதவு உடைக்கப்பட்ட விட்டுக்கு அவர்கள் என்உக்தாவின் பிர காாம் காவல் இருப்பதாய்ச் சொன்னதாகவும், அவர் இன்ஸ்பெக்ட் ாையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று விளக்கு ஏற்றிப் பார்த்ததில் பெரிய இரும்புப்பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ஐம்பதாயிரம் ரூபாய் பெருமான ரொக்கம்,கைகள் முதலியனதிருடு போனதாகவும் தெரிவிப்பதாய்ச் சொல்லுகிறார் என்ன சொல்லு கிறீர்? உமக்கு இஷ்டமிருந்தால் பதில் தெரிவிக்கலாம்.

என்றார், இஷ்டம் - இருந்தால் பதில் தெரிவிக்கலாம் என்று சொன்னதும் தான் குற்ற வாளியென மாஜிஸ்டிரேட் மதித்து விட் -ாரென அறிந்ததும் அப்படியே மயக்க முற்றுக் கீழே சாய்த்துவிட் டார். முகத்தில் தண்ணீர் அடித்து மூர்ச்சை தெளிவித்தனர்.

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/94&oldid=633325" இலிருந்து மீள்விக்கப்பட்டது