பக்கம்:ஜெயரங்கன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாவது அத்தியாயம்

  • ossesa:"sest"&

ஆச்சரியத்திலும் ஆச்சரியம் கண்டதும் கேட்டதும் பொய்யாக மாறலாம்.

டெப்டி மாஜிஸ்டிரேட்டும் குப்பிான்டன்டன்ட்டும் யோசனை செய்து காமாகதிாவை வேலையிலிருந்து மறு உத்தரவுவரை யில் நிறு க்தி விட்டதாக (அதாவது ஆங்கில்பதப்பிரயோக மாகிய சஸ்பெண்ட் செய்திருப்பதாக) உத்தரவு கொடுத்துவிட்டு சூப்பிரன்டன்டன்ட்டை இரும்புப் பெட்டியின் திருட்டைப்பற்றி ஆராயும்படி சொல்லிவிட்டு டெப்டி மாஜிஸ்டிரேட், ஸ்ரீனிவாசலு: ராஜ-விடம் உத்தாவு பெற்று க்கொண்டு தமது முகாமிற்குச் சென்றார், அவர் மனமானதி வழக்க க்கிற்குமாருகக் குழப்பமடைத்திருந்தது, ஏனென்றால் அன்று கட க்தேறிய சம்பவங்களில் எது உண்மையென்றும் எது உண்மை யல்ல

வென்றும் அவருக்கே பல சந்தேகங்கள் உகித்தன.

என்ன அகியாயமிது: லஞ்சம் வாங்கியும், பொய் சாகதியங்கள் யோசித்தும், அபாண்டமாய்க் குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளாக ருது அப்படுத்தி சிசைடி செய்வித்தும், இன்னும் அளவற்ற அக்கிரமங் கள் செய்து கொண்டும் இருப்பவர்களெல்லாம் பேரும் பிாக்கியாகி பும் பெற்று வாழ்ந்து கொண்டிருக்க, என் மனசாகதிக்கு விரோதமி ல்லாமலும் கியாயத் தவறாமலும் கடந்து வந்த இந்த காமாகிாாவுக் கர இக்கெதி வருவது? பாரி சகோதான் எனப் பேர் வாக்கிய இான் செல்லத்தின் விட்டில் கால் வைக்க எவ்வளவு நடுங்கினேன்? அவளுடைய உதவி இல்லாவிட்டால் சுத்தாாஜுவைப்பிடிக்கமுடியா தென்னும் ஒரே எண்னததினுல் தூண்டப்பட்டு செல்லம் தேவரடி யாள் தானே! அவளிடம் உறவாடுவதில் பாதக மில்லையென கினைத்து மூட மனதுக்கு வேளைக்குத் தகுந்தபடி மூட சமாதானம் செய்து தாங்கவைத்து அவள் இல்லம் சேர்த்தாலல்லவா. இக்கெதிக்கு ஆளானேன். என்னே வேலையினின்று நிறுத்திவிட்டதற்காகவாவது என்னே கேவலமாய் பேசுவதற்காகவாவது, நேற்றையவரையில் புலியைக் கண்டு பதுங்கும் பூனகளைப் போல் பயந்திருப்பவர்கள் இன்று சான் தெருவில் வரும்போது காரிஎன் முகத்தில் துப்புவதை ப்போல் கீழே துப்பியதற்காகவாவது வருக்கவில்லை. பின் எதற்காக வருத்துகிறேனென்றால் சத்தியக் தவராத டேப்டி மாஜிஸ்டிரேட் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/95&oldid=633326" இலிருந்து மீள்விக்கப்பட்டது