பக்கம்:ஜெயரங்கன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆச்சரியத்திலும் ஆச்சரியம் 93.

மான காரியாதிகள் செய்யப்பட்டவர்கள் யாரென்றும், தீர்மானம்ா ய்க் கண்டுபிடிக்க வேண்டும். உண்மையில் காமாகதிராவின் குண்ம் மாறிவிட்டதெனத் தங்கள் மனதில் பட்டுவிட்டால் அத்துடன் தங் கள் ஆாாச்சியை கிறுத்திக் கொள்ளுங்கள். ம்ாமுல் சட்டப்பிரகாரம் நடப்பன நடக்கட்டும். அவன் குணம் மாறவில்லையென்றும் அவன் விசோதிகளின் சூழ்ச்சிதானென்றும் தங்கள் மனதில்பட்டால் அவ இனத்தப்பவைப்பது அவசியம். தங்கள் அதற்கனுகூலமான காரியா திகளைச் செய்யவேண்டும். மேலும் பெண்ஷண்ட் டெப்டி கலெக்டர் மாதவராஜ வீட்டில் கிருடுபோன சொத்துக்களையும் கண்டுபிடிக்க வேண்டும். அது மாமூலான திருடர் கூட்டத்தால் செய்யப்ப்ட் வில்லை யென்ற வரையில் நான் திட்டமாய்த் தெரிந்து கொண்டேன். ஆயைால் காமாகதிராவின் விசோதிகள் இன்னரென்று ஏற்பட்டால் அவர்கள் மூலமாய்த் திருட்டுச் சொத்துக்களைக் கண்டுபிடிக்கலாம். அல்லது திருட்டுச்சொத்துக்களைக் கண்டுபிடித்தால் காமா கதிராவின் விரோதிகள் இன்னரென்று ஏற்பட்டுவிடும் அல்லது களவு போன சொத்துக்களும் காமாகதிராவிடம் அகப்படும். ஆகவே திருடுபேர்ன் சொத்தைக் கண்டு பிடித்தால் எல்லா விஷயங்களும் விவாங்ாய்த் தெரிந்து விடும்.

கோவிந்தன்:-நல்லது. தாங்கள் அபிப்பிராயத்தின்படியே கண்டு பிடிக்கப் பிரயாசைப் படுகிறேன். தங்களுக்கு உண் - ஸ்ரீனிவாசலு ராஜா இத்திருட்டில் சம்மந்தப்பட்டிருக்க சென்றே தோன்றுகிறது போலிருக்கிறது.

டேப்டி மாஜிஸ்டிரேட்-ஸ்ரீனிவாசலுராஜ அவர்களைஎனக்கு எவ்வளவு தெரிமோ அவ்வளவு தங்களுக்கும் தெரியும். ஆகையால் என் உண்மையான அபிப்பிராயத்தைத் தாங்கள் அறிவீர்கள்.

என்றார், உடனே கோவிந்தன் ஏதாவது அவசியம் கேரிட்டால் அவரை வந்து பார்த்தாகச் சொல்லிவிட்டு திருவிாராஜ பட்டணம் சென்று ஸ்ரீனிவாசலுராஜு அவர்சளின் அரண்மனைக் குப் போய் தனது பேர் பதித்த சீட்டைக் கொடுத்தனுப்பினர். திணி வாசலு ராஜ கோவிந்தனை எதிர் கொண்டழைத்து உபசரித்து ‘என்ன. காரியமாய் வந்தீர்கள்” என்று கேட்டர். .

கோவிந்தன்-திருச்செந்தூரில்

கும் டெப்டி ‘மர்ஜிஸ்டிரேட்ட யும்படி என்ன்ே வசவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/98&oldid=633329" இலிருந்து மீள்விக்கப்பட்டது