உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! o கட்டுரைகள் அவர்களைக் கண்ணுல் பார்க்கும் பொது ஜனங்களுக்கு இந்த முறை பயங்கரமான பாடம் கற்பிக்கும் என்று எண்ணப்பட்டு வந்தது போலும்! இந்த இரும்புக் கூடுகள், மனிதரின் உடல் அமைப்பைப் போலவே, கை, கால், தலை எல்லாம் பொருந்தும்படி அமைக்கப்பட்டிருக்கும். இவைகளே இன்னும் நாம் பொருட் காட்சிச் சாலைகளில் «55 MT б?RITGl) /Т ( f, . நாகரிகம் மிகுந்த கற்காலத்திலும் ஜெயில் இருந்து வருகிறது. நாகரிகத்திற்கு ஏற்றபடி சட்டங்கள், நீதி விசாரணை, கும்,மத்தின் தன்மைக்கு ஏற்ற தண்டனைகள், வக்கீல்களை நியமித்து வாதாட வேண்டிய செளகரியங்கள், தேசம் முழுதும் ஒரே மாதிரியான விசாரணை முறைகள் ஆகிய விரிவான பல ஏற்பாடுகள் இப்பொழுது இருக்து வருகின்றன. இவைகளே அதுசரித்து ஜெயிலும் ஒரளவு சீர்திருத்தப் பெற்றிருக்கிறது. ஜெயில் காவலாளர்கள், நிர்வாகிகள் அனவருக்கும் அரசாங்கமே சம்பளம் சூெரடுக்கிறது. ஜெயில் நிர்வாகத்தைப் பற்றித் தனிச் சட்டங்கள் இருக்கின்றன. இந்தச் சட்டங்களை மீறிய தாக நிரூபிக்கப்பட்டால், ஜெயில் அதிகாரிகள் கூடத் தண்டனைக்குள்ளாவார்கள். இவைகளையெல்லாம் ஆராய்வ கானல், பல நூல்கள் எழுதவேண்டி யிருக்கும். இங்கே, சமூக அமைப்பில் ஜெயிலுக்கு உரிய ஸ்தானத்தையும், அவ் விரண்டுக்குமுள்ள சம்பந்தத்தையும் மட்டும் சிறிதளவு கவனிப்போம். சமூகம் ஒரு கடிகாரம் என்று வைத்துக் கொள் வோம். கடிகாரத்தில் சக்கரங்கள், விசைகள், முட்கள் முதலிய பல உறுப்புக்கள் உண்டு. இந்த உறுப்புக்களே 4 ■

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/10&oldid=855415" இலிருந்து மீள்விக்கப்பட்டது