உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் லோவியத் ஜெயில்களில் கைதிகள் இஷ்டம்போல் பாடலாம், ஆடலாம், படிக்கலாம், பக்கத்திலுள்ள எந்தக் கைதிகளுடனும் எந்த நேரத்திலும் பேசிக் களிக்கலாம். கம் ஜெயில்களில் பக்கத்திலுள்ள கைதிகளுடன் அகாரண. மாகப் பேசக்கூடாது என்றும், ஒர் அறையை விட்டுக் கைதிகள் உத்தரவன்னியில் வெளியே செல்லக் கூடாது என்றும் விதி உண்டு. ரஷ்யாவில் கைதிகள் சிகரெட் சுருட்டு முதலியவை உபயோகிக்கலாம். இந்தியாவில் கைதிகள் புகையிலே, பீடி முதலியவை வைத்திருந்தால் அதற்காகச் சில மாதங்கள் கூடுதல் தண்டனையோ வேறு தண்டனைகளோ கொடுக்கப்படும். எனினும், சில கைதிகள் ரகசியமாகப் பீடி வாங்கிவிடுகிருர்கள். சிலர் தங்களுக்குக் கிடைக்கும் ஒரு கட்டிச் சோறு அல்லது களியில் பாதியை ஒரு பீடிக்காக விற்றுவிடுவார்கள். பிறகு பட்டினியிருந்து பீடியை அநுபவிப்பார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் ஜெயில் விதிகள் கைதிகளுக்குப் படிக்கப்படும். இந்த விதிகளின் அலங்கோலம் எதையும் ரஷ்ய விதிகளில் 655 /г бT&T முடியாது. நம் ஜெயில் முறை மனித இன விலங்காக மதிக்கிறது; ரஷ்ய ஜெயில் முறை மனிதனை மனிதனுகவே மதிக்கிறது. இந்திய தேசாபிமானச் செல்வரும், விசேஷச் சட்ட ஞானம் பெற்ற வக்கீலுமான பூl புலாபாய் தேசாய் ஜெயில் முறையைப் பற்றி கூறியுள்ள அபிப்பிராயம் இங்கே சிந்திக்கத்தக்கது. குற்றவாளியைச் சீர்திருத்தி அவனே மறு படி சமூகத்திற்கு அருகதையுள்ளவிளுகத் திரும்ப அனுப்பு 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/25&oldid=855443" இலிருந்து மீள்விக்கப்பட்டது