பக்கம்:ஜெயில்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜேயில் வதைப் பற்றிப் பேசும் பொழுது, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அந்தப் பேச்சுப் பொருளற்றுப் போவதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஒரு குற்றவாளியைச் சீர்திருத்தி, அவனே உண்டாக்கிய சமூகத்தினிடமே திரும்ப ஒப்படைப்பதில் என்ன பயன்? ஒரு சகோதரன் மற்ற சகோதரனுக்கு நியாயத்தை வழங்கவும், தன்னைப் போல் சுக செளக்கியங்களை அடையும் சந்தர்ப்பத்தை அளிக்கவும் மறுக்கும் வரை, ஒரு வ னுடைய கை மற்றவனே அடிக்க ஓங்கியே கிற்கும். அவர்களில் வலிமை மிகுந்தவன் சட்டத்தை இயற்றி வைப்பான்; மெலிந்தவன் அதை உடைப்பான். முதலாமவன் ஜெயிலராயிருப்பான் ; இரண்டாமவன் குற்றவாளியாயிருப்பான். இப்பொழுது உள்ளதைவிட அதிக நீதியான ஒரு சமூகப் பொருளா தார அமைப்பை ஏற்படுத்தாமல், குற்றவாளியும் ஜெயிலரும் நேசப்பான்மையுடன் இருப்பார்கள் என்று நாம் உண்மையாக எதிர்பார்க்க முடியுமi) ستصلا <ニジーニや の1"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/26&oldid=855445" இலிருந்து மீள்விக்கப்பட்டது