உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தீவா ந் தரம் என்ன, நிதான் சிங், எப்படி யிருக்கிறீர்?" ஏன், உம்முடைய மகளுக்கு மாப்பிள்ளை தேடுகிறீரா? நான் எப்படி இருக்கிறேனென்று என்னே என் விசாரிக்கிறீர்? வெட்கங்கெட்ட ஜன்ம மே என்னுடன. தமாஷ் பண்ண வேண்டும்? என் காலில் கடப்பாரை விலங்கு மாட்டி யிருக்கிறது; உட்கார முடியாமல் நிறுத்தி வைத்துக் கையில் கிலே விலங்கு மாட்டியிருக்கிறது; தனிக் கொட்டடியில் அடைக்கி நீர்கள்; சாப்பாடு கிடையாது-வெறும் உப்பில்லாக் கஞ்சிதான் குடிக்கவேண்டு மென்று தண்டனை இவ்வள வுக்கும் மேலே உடம்பு எப்படி யிருக்கிறதென்று விசாரணை வேறே! இந்த ஜோக்' வேறு வேண்டி யிருக்கிறதா? இந்த இடத்தை விட்டுத் தொலையும். உம்முடைய முகத்தில் விழிக்கவே பி டி க்க வில் லே எனக்கு ' மேலே குறிக்கப்பட்ட சம்பாஷணை எப்படி யிருக் கிறது? கேள்வி கேட்டவர் அந்தமான் சிறையின் ஜெயிலர். பதில் சொன்னவர் ஒரு கிழவர்; பெயர் நிதான் சிங் ; வயது 75; லாகூர் சதியாலோசனை வழக்குக் கைதி. இவர் சிறையில் செய்த குற்றம் கைதிகளைத் துன்புறுத்துவதை நிறுத்தவேண்டுமென்று சூப்பிரண்டை வேண்டிக்கொண்டது. 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/27&oldid=855447" இலிருந்து மீள்விக்கப்பட்டது