பக்கம்:ஜெயில்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீவாக்தம்

வெகு நேரம் கடந்ததாம். அறைகளிலிருந்து மற்ற ராஜீயக் கைதிகள் விஷ்யம் தெரிந்து ஆர்ப்பாட்டம் செய்த பின் இது நிறுத்தப்பட்டதாம். இவ்வாறு அந்தமானப் பற்றி, வங்காளிகள், பஞ்சாபியர், ஐக்கிய மாகாணத்தார் முதலியோரிடம் இருந்து எத்தனையோ கதைகள் கேட்கிருேம். கடைசியாக, நமது சென்னை மாகாணத்திலிருந்து பூரீ. பயங்காாசாரி அந்தத் தீவில் சிறையிருந்து, திரும்பி வந்து, தம் அநுபவங்களை அந்தமான் நரகம்’ என்ற புஸ்தகமாகவே எழுதியிருக்கிரு.ர். எது எ ப் படி யிருந்தபோதிலும், அந்தமான் ஒரு துன்பக் கேணி, ஒரு நரகமே என்பதில் சந்தேகமில்லை. கிழக்கு மாகடலுக்கு நடுவினிலே,' அந்தக் கண்ணற்ற தீவினிலே, பாரத ஜாதியில் புஷ்பித்தி எத்தனையோ மலர்கள் வதங்கி, வாடி, மணமிழந்து அழிக் - திருக்கின்றன. பாரத சமுதாயத்தின் திங்கனிகள் பல அங்கே நசுக்கப்பட்டு, சாறெல்லாம் பிழியப்பட்டு, சக்கைகளாக எறியப்பட்டிருக்கின்றன. சாவர்க்கர் சகோதரர்கள், பரீந்திர குமார் கோஷ் முதலியோர் காலத்திலிருந்து எத்தனை யுவர்கள் அந்தத் தீவாக்கரத்தில் கிடந்து வாடியிருக்கின்றனர்! காலில் நகம் முளைத்த நாள் முதலாய்த் தேசத்திற்காக உழைத்த தியாகிகளில் எத்தனை பேர் அங்கு செல்லவேண்டி யிருந்தது! :: பெ ரும் பா லோர் மகாத்மா காந்தி காலத்திற்கு முற்பட்டவர்கள். ' இந்தியா சுதந்திரம் பெறத்தற்கு கத்தி, வாள், பிஸ்த்தல், விஷக்கிண்ணம் - இவை: ெேபான்றமே தேவையில்லை. முடியாது." (ஒத்துழைக்க முடியாது) என்று ஒரே மூச்சில் I ". 25 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/30&oldid=855455" இலிருந்து மீள்விக்கப்பட்டது