உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் சொல்லுவதற்கு அதற்கு உறுதி ஏற்பட்டால் போதும்சுயராஜ்யம் வந்துவிடும் என்று காந்திஜி வட்ட மேஜை மகாநாட்டில் சொல்வதற்கு முன்னலேயே அவர்களிற் பலர் அங்கமான அடைந்துவிட்டனர். அவர்களுடைய குற்றங்கள் இந்திய ஜாதி விழிப்படைவதற்கு முன்ன லேயே அவர்கள் விழிப்படைந்ததும், பலாத்கார முறையைக் கையாண்டதும். அந்தமானிலே மாண்டவர் களின் தியாகம் அளவற்றது; மாளாமல் எலும்புருகி, கைந்து, தளர்ந்து, கால்களிலும் கைகளிலும் விலங்குத் கழும்புகளுடன் தாய் நாடு திரும்பியவர்களிற் பெரும் பாலார் விடுதலையாகி யிருக்கிருர்கள். அந்தமானக் கைதிகளின் சொர்க்கம்' என்ருர் பூரீ. கிரெய்க். அந்தத் த ரி க் திர ழ், பிடித்த திவை நாம் சொர்க்கமாகக் கொண்டாது. விட்டாலும், அது நமக்கு ஒரு க்ஷேத்திர மாகிவிட்டது. நம்மவர்கள் அங்கே நெடுங்காலம் தியாக அனல் வளர்த்திருக்கிரு.ர்கள். கீழ்த் திசையில் அந்தக் தியாக அக்னியை கோக்கி, கம் வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்வோம். வங்காளக் குடாக் கடலில் சங்கிலிப் பின்னலேப் போல் சுமார் 800 சிறிய தீவுகள் இருக்கின்றன. அவற்றைத்தான் நாம் அந்தமான் என்று சொல்லுகிருேம். ஆங்கிலத்தில் அந்தமான்கள் என்று பன்மையில்தான் சொல்லுவார்கள். ஏனெனில் பல தீவுகள் இருக்கின்றன அல்லவா ? செளகரியத்திற்காக நாம் அந்தமான் என்றே வைத்துக் கொள்வோம். அந்தமானின் விஸ்தீரணம் 3,148 சதுர மைல். முன்னல் எடுக்கப்பட்ட கணக்கின்படி அங்கே 17,814 ஜனங்கள் இருந்தார்கள். அவர்களில் 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/31&oldid=855457" இலிருந்து மீள்விக்கப்பட்டது