தீவாக் தரம் 15,551 ஆண்கள், 2,268 பெண்கள். ஐந்து , பெரிய தீவுகள் ஒன்று சேர்க்கப்பட்டு, பெரிய அந்தமான் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. அவற்றிற்குத் தெற்கே சிறிய அந்தமான் ஒன்றிருக்கிறது. அவற் றிற்கும் தெற்கே நிகோபார் தீவுகளிருக்கின்றன. சிறிய அக்தமானிலிருந்து அவை 75 - மைல் தாக்தில் இருக் கின்றன. அவற்றின் விஸ்திரனம் 635 - சதுர மைல் : ஜனத்தொகை 9,27.2. அந்தமானின் சீதோஷ்ணம் மத்தியகரமானது ; அதிக உஷ்ணமுமில்லை, குளிர்ச்சியுமில்லை. மலேரியா, வயிற் றளைச்சல் நோய்களுக்குக் காரணமா யிருப்பதால் அக்கச் சீதோஷ்ணம் ஆரோக்கியத்திற்கு ஏற்றதன்று. வருஷத்தில் எட்டு மாதம் மழை ; நான்கு மாதங்களுக்குத்தான் மழை" இராது. குளங்கள் ஏரிகள் முதலியவை இல்லாததால் சிறு குட்டங்களில் மழைத் தண்ணிர் தேக்கி வைக்கப் படுகிறது. தீவெங்கும் குன்றுகள் நிறைந்திருப்பதால் உழுது பயிர் செய்யப் போதிய நிலங்களில்?ல. கொஞ்சம் அரிசி, பயறுகள், காய்கறிகள் மட்டுமே விளைவிக்கப் படுகின்றன. தெங்குப் பொருள்களும், பெரிய பெரிய உத்திரங்களும் அந்தமானில் அதிகம் கிடைக்கும். பலாக் கனிகளும், மாங்கனிகளும் அங்கு கிடைத்தபோதிலும் அவை உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தவையல்ல. பப்பாளிக்காயும் வெள்ளரிக்காயும் ஏராளமாய் விளைகின்றன. அங்குள்ள ஜனங்களுக்கு வேண்டிய அரிசி, பருப்பு, உருளைக்கிழங்கு முதலியவை இந்தியாவிலிருந்து இறக்கு மதி செய்யப்படுகின்றன. 27 ".
பக்கம்:ஜெயில்.pdf/32
Appearance