பக்கம்:ஜெயில்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீவாந்தரம் இவ்வாறு, அந்தமானில் கைதிகளைக் குடியேற்றுவது 1858-ல் ஆரம்பிக்கப்பட்டு, 1920 - வரை நடந்துவந்தது. அதுவரை தாக்கு மரத்துக்குக் கப்பியவர்கள் எல்லோரும் அங்கே அனுப்பப்பட்டு வந்தனர். 1920-க்குப் பின் கைதிகளை அங்கு அனு ப் புவ து கி.றுத்தப்பட்டது. அங்கிருந்த எல்லா ராஜீயக் கைதிகளும் அக்ேகம் கிரிமினல் கைதிகளும் இந்தியச் சிறைகளுக்கு அனுப்பப் பட்டனர். ஆனல், 1933 - லிருந்து மீண்டும் கைதிகளே - முக்கியமாக ராஜீயக் கைதிகளை - சர்க்கார் அங்கு அனுப்ப ஆரம்பிக்கனர். ராஜீயக் கிளர்ச்சிக்காரர் களுக்குக் கிலி பிடிக்க வேண்டுமென்ருே, அல்லது வேறு எக் காரணத்தாலோ, 1934-35 ல் இந்தியாவின் நாலா பக்கத்துச் சிறைகளிலும் சிதறிக் கிடந்த ராஜீயக் கைதிகள் யாவரும் அந்தமானுக்கு அனுப்பப்பட்டனர். கடைசியில் 1936 - ல் நமது மாகாணத்தைச் சேர்ந்த பூரீ. பயங்கரா சாரியும் அங்கு அனுப்பப்பட்டார். மறுபடி 1938 — լի வருஷக் கடைசியிலும் அடுத்த வருஷத்திலும் அந்தமானில் இருந்து ராஜீயக் கைதிகள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டதும், அதற்குக் காரணமாயிருந்த உண்ணு விரதப் போராட்டம், மகாத்மா காந்தியின் தலையீடு முகவிய விஷயங்களும் யாவரும் அறிந்தவையே. இந்தியா முழுதும் பிரசித்தி பெற்ற அந்தமான் சிறை போர்ட் பிளேர் என்ற துறைமுகத்தில் இருக்கின்றது. இந்தத் துறைமுகம் தெற்கு அந்தமானில் உள்ளது. பத்து வருஷங்களுக்கு முன் இதன் ஜனத்தொகை 14,395. சிறை ஒரு குன்றின் மேல் அமைக்கப்பட்டிருக்கிறது. சிறையை நிர்வகிப்பவர்கள் சூப்பிரண்டு, ஜெயிலர், ஜெயில் 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/36&oldid=855467" இலிருந்து மீள்விக்கப்பட்டது