உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் சொல்லியிருக்கிரு.ர். இந்தியச் சிறைச்சாலைக்கே நரகம்’ என்ற பெயரைக் கொடுத்துவிட்டால், அந்தமானில், போர்ட் பிளேர் துறைமுகத்தில், குன்றின் மேல் விளங்கும் அந்த ஜெயிலுக்கு வேறு என்ன பெயர் கொடுக்க முடியும் ? HH 구 அந்தமான் இரண்டாவது உல்க மகா யுத்தத்தில் கைமாறி விட்டது. அது ஜப்பானியர் கையில் இருக் கிறது. மறுபடி அது இந்திய அரசாங்கத்தின் கைக்கு வந்துவிட்டாலும், கைதிகளை அங்கே அனுப்புவதை இந்திய மக்கள் அனுமதிக்கக் கூடாது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/43&oldid=855483" இலிருந்து மீள்விக்கப்பட்டது