கட்டுரைகள் இருக்கிறது. தொழி லா ளர் வெளி உலகத்தோடு சம்பந்தமே வைத்துக்கொள்ள முடியாது தடுக்கும் முறையை முதலில் தகர்த்தெறிய வழி செய்ய வேண்டும். தோட்டங்களுக்கு வெளியில் உள்ளோர் போக முடியவில்லை. தொழிலாளராவது வெளியே வந்து ஏதாவது சில இடங்களில் சங்கங்கள் அமைத்து வேலை செய்கிருர்களா என்ருல், ஆதுவும் @మడి). சங்கம் வைப்பதற்கு நிலம் எங்கிருக்கிறது? எல்லா நிலங்களும் துரைகளுக்குத்தானே சொந்தம் 1’ என்று சொல்லப் படுகிறது. எந்தப் பாகங்களில் இடங்கள் கிடைக்குமோ ஆங்காங்கு தொழிலாளர் ஸ்தாபனங்கள் ஏற்பட வேண்டும். சங்க சம்பந்தமான காரியங்களுக்குத் தோட்டங்களுக்கு உள்ளேயும் இடையூறுகள் இருக்கக் கூடாது. சரியான தொழிலாளர் சங்கங்கள் ஏற்பட்டு, உழைப்பாளர் கூடிப் பேசும் உரிமை பெறுகிற வரையில், அவர்களுக்கு ஒருவித முன்னேற்றமும் ஏற்பட முடியாது. பரோபகாரமுள்ள சிலர், சில காலம், அவர்களுக்கு உழைக்கலாம். ஒளிந்து மறைந்து சில நன்மைகளையும் செய்யலாம். இதெல்லாம் க ட லில் பெருங்காயம் கரைப்பதே யாகும். தொழிலாளர், தாங்களே விழித்து எழுந்து, தங்கள் உரிமைகளைப் பெறப் போராட முன் வந்தாலொழிய விசேஷ நன்மை ஏற்படாது. எனவே, தொழிலாளர் நன்மையில் அக்கறை கொண்டவர்கள் முதலாவதாக அவர்கள் சங்கமாகக் கூடும் உரிமையை (Right of Association) flæolor it Qp/hul-Galeorto-u go அவசியம். 56
பக்கம்:ஜெயில்.pdf/61
Appearance