4. அஞ்சா நெஞ்சம் படைத்த ஆசிரியர் பரம்ப ரை நீற்_மேல்டருடக்கலாம்-கெருப்பில் குளிக்கலாம், d-శ్రేష్ முள்ளின்மேல் படுக்கவும் செய்யலாம். இவை _ ==== --F H. H. H - -- " . களைப் பார்க்கிலம் உவேலேடஅடிமை காட்டில் === இ2 H H - H ÖL ஒ ILI I5 Լ- ..) அதிகாரம் முழுதும் அங்கியர் கையில் இருக்கும். சுற்றிலும் கோடிக் கணக்கான ஜனங்கள் தங்கள் நிலைமையை உணராமல் வெறும் ஜோ-ஹ-கும் களாக (' என்ன உத்தரவு, யசமான் ?’ என்று கேட்டுக்கொண்டு) நிற்பார்கள். இவர்களின் நடுவே, இவர்களுடைய ஆதரவைக் கொண்டே, தேசீயப் பத்திரிகையின் ஆசிரியர் அடிமைத் தனத்திற்கு எதிராகத் தம்முடைய கைவரிசைகளைக் காட்ட வேண்டும்; சுதந்திர பேரிகையை முழக்க வேண்டும். பத்திரிகையைப் படித்த பாமர ஜனங்கள் மிரளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகாரிகளின் அடக்குமுறைப் பாணங்களுக்குத் தப்பிப் பிழைக்க வேண்டும். எப்பொழுதும் காலத்திற்கு மூப்பாக, முன்னேறிவரும் ஜனங்களுக்கு முன்னல் போய் கின்ற, வழி காட்டவேண்டும். பத்திரிகை பல கட்சிகளுக்கும் பொது ஸ்தலமாக விளங்கவேண்டும்; ஆல்ை, எந்தக் கட்சியின் ஆதிக்கியத்திற்கும் உட்பட்டு விலையாகிவிடக் சி.டTதி. சுருக்கமாய்ச் சொன்னல், ஜனங்களின் 61
பக்கம்:ஜெயில்.pdf/66
Appearance