பக்கம்:ஜெயில்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் டாக்டர்களும்- எல்லோரும் குற்றமற்ற நிரபராதிகளா ? நாம் எல்லோருமே குற்றமற்றவர்களாக இருக்கிருேமா? இரு க் கத்தா ன் முடியுமா 2 நம்மைச் சூழ்ந்துள்ள மிலேமைகளால் நாம் பாதிக்கப்படாமல் தப்பியிருக்க (уну и/иза “ மூகம் முழுவதுமே உயர்ந்த 'ஒழுக்க நிலையில் இருந்த | ல்,ா ன் .ன் பலரி மும் அங்க நிலைமையை எதிர் பார்க் முடியும். பொப் பேசத் தெரியாக வக்கீலுக்கு "(り "W மூகத்தில் பிழை.i , வழி இல்லே யென்ருல், اتنگ / لیے அந்தச் சமூகத்தின் லட்சணத்தையே காட்டுகிறது. அத்தகைய சமூகத்திலுள்ளவர்கள், பொய்யும் புரட்டும், திருட்டும் உருட்டும், கொடுமையும் தண்டனையும் நிறைந்த ஒரு விஷமச் சக்கரத்துக்குள்ளேயே உழன்றுகொண் டிருப்பார்கள். கப்பி வெளியேற அவர்களுக்கு வழி தெரியாமற் போய்விடும். இதுவே ஜெயிலுக்குள்ளே இருக்கும் நம்மவர்களும், வெளியேயுள்ள நாமும் இன்று இருக்கிற நிலைமை. சிறை, சிறைச்சாலை, காராக்ரகம் என்ற சொற்களுக் குப் பதிலாக இப்பொழுது ஜெயில் ' பன், ஆங் கிலச் சொல்லே கமிழில் வங் துவிட்டது. இலங்கையிலுள்ள தமிழர் ஜெயிலே மறியல் - விடு ' என்று சொல்லு கின்றனர். ஜெயிலுக்குரிய பெயர்கள் எப்பொழுது வற்பட்டிருக்கா லும், ஜெயில் ஒவ்வொரு காட்டிலும் தொன்.மு.கொ ட்டே இரும்ம வருகிறது. மக்கள் சமூக மாய்க் சே i து வ || ஆம்பிக்க VI, W லத்திலேயே ஜெயிலும் தோன்றிவி . ) الالا . ஆமுெதலே لتنگ / لئے ஜனங்களின் மனத்தில் தி:3ல கண்டாக்கக் கூடியதாகவே அமைந்து 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/8&oldid=855565" இலிருந்து மீள்விக்கப்பட்டது