தேசீய மறுமலர்ச்சி தையும் அது அடிமைப்படுத்தி விட்டது. அரசாங்கத்திற்கு எராளமான குமஸ்தாக்களும் ஊழியர்களும் தயாரிப்ப தற்கு ஆங்கிலக் கல்வி அவசியமாக இருந்தபோதிலும், அதனுல் ஜனங்களிடையே பெரிய கிளர்ச்சியும் சுதந்திரத் காகமும் வற்படும் என்று சில அதிகாரிகள் பயக் தனர். அகளுலேயே முதலில் ஆங்கிலக் கல்வியைப் பரப்புவதற்கு அரசாங்கம் முன்வரவில்லை. 1820-ம் வருஷம் கல்கத்காவில் ஹிந்து கலாசாலை நிறுவப்பட்டது. அது முதல் தேசத்தில் எங்கனும் ஆங்கிலக் கலாசாலை களும், பள்ளிக்க டங்களும், சர் வக லா சாலைகளும் தோன்ற ஆரம்பித்தன. ஆரம்பத்தில் ஆங்கிலக் கல்வியைப் பரப்புவதற்கு அதிகாரிகள் தயங்கி நின்றது விணுன பயத்தினல் அன்று. கவியரசாகிய விந்திரநாத தாகூரின் பாட்டனரான துவார்க்ககாத தாகூர் ஒரு சமயம் எல்லென்பரோ பிரபுவிடம் பேசிக்கொண்டு இருந்தாராம். அப்பொழுது எல்லென் பரோ பிரபு இந்தியர்கள் ஆங்கிலக் கல்வி பயின்ருல் ஆங்கிலேயரை ஆறு மாதத்தில் துரத்தி யடித்துவிடுவார்கள் என்று கூறினர். அதற்கு துவார்க்கநாதர், இல்லை, பிரபுவே! ஆறு வாரத்தில் விரட்டி விடுவார்கள் ! என்ருராம். இதற்கு மாருக எவ்வாருே ஆங்கிலக் கல்வி இந்தியாவில் நிலைபெற்றுவிட்டது. வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் அவராலும் அவருடைய உதவி அதிகாரிகளாலும் பெரும் பணம் திரட்டிக்கொண்டு போகப்பட்டது பிரசித்தமான விஷயம். கார்ன்வாலிஸ் பிரபுவின் காலத்தில் மிகப் பெரிய மைசூர் 11 6}Ꮡ. தீவான் M.A., M.Phú., பகம் சுஹைஇ பதிப்பக .63nrt{R هجه، ، .. من ســم = ح " سنه ـ " .
பக்கம்:ஜெயில்.pdf/86
Appearance