உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசீய மறுமலர்ச்சி அான் - பிளாஸியில் வங்காள நவாப் ராஜ்யம் இழந்தது. _ங் ப்ெ போரிலே ஐக்கிய மாகாண ஹிந்துஸ்தானிகள் அதிகம் பங்கெடுத் துக் கொண்டனர். யுத்தம் பாரக்பூரில் ஆம்பி, து, காசி, டில்வி முதலிய எல்லா நகரங்களுக்கும் பாவியது. ப்ெபாய்கள், ம ன் ன ர் க ள், ஹிந்துக்கள், முஸ்லிம்கள் யாவரும் கலந்து போராடினர். போராட்டத்தின் மத்தியிலே டில்லியில் வெற்றி ைெடத்தவுடன் கலகப் படைகள் இந்தியாவின் சுயேச் சையைப் பிரகடனப் படுத்தவில்லை. குடியரசை ஸ்தாபிக்க முன் வரவில்லை. ஆனால், பழைய டில்லி சக்ரவர்த்தியைத் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து மறுபடி சிம்மாசனத்தில் வைக்க முயன்றன. ' டில்லிச்வரனே ஜகதீச்வரன் ! o என்பது அவர்கள் நம்பிக்கை. இதல்ை அவர்களுக்குப் போதிய சுதந்திர ஜனநாயகத் த த் துவங்க ள் இல்லை யென்பதும், இந்தியா முழுதும் ஒன்று என்ற ஐக்கிய உணர்ச்சி அவர்களுக்கு அதிகம் இல்லை யென்பதும் தெளிவாகின்றன. சுதந்திர யுத்தத்திலே பீஹார் செய்த பெருங் தியாகங் களும், ஜான்ஸி ராணி, குமார் ஸிங் முதலிய பலருடைய விரப் போராட்டங்களும் பல நூல்களில் எழுதி வெளியிட வேண்டிய விஷயங்கள். ஆனல், எழுச்சியை அடக்குவ தற்குக் கம்பெனி அரசாங்கத்தால் கையாளப்பட்ட முறைகளை அநேகம் ஐரோப்பிய ஆசிரியர்களே பயங்கர மாக வருணித்திருக்கிருர்கள். ஹிங் து ஸ்தானி களே ச் சுடுவதற்குத் தோட்டாக்களைக் கூடச் செல்வழிக்கக் கூடாதென்று, அவர்கள் தலைப்பாகைத் துணிகளையே 83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/88&oldid=855582" இலிருந்து மீள்விக்கப்பட்டது