பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய அடிகளார் அணி மைக் காலத்தில் பிறவாப் பெருநெறி எய்தினார் என்ற செய்தி கேட்டு இம்மன்றத்தார் மிக்க வருத்தம் உறுகின் றனர். ~ - ر---- 25. நகராட்சிக்கழகம், விழுப்புரம் - (Municipal Council, Willupuram) This Council Places on records its deep sense of sorrow at the irreparable loss sustained by the Tamil Nadu on account of the death of His Holiness the Gnaniyar of Thirupapuliyur Mutt who was the head of the Mutt for 52 years with credit and distinction, who was an unexcelled research Scholar in Sanskrit and Tamil and who Preached the greatness of Tamil and religion and also set an illustrious example to the other heads of Mutts as to how they should conduct themselves. - இவ்வாறு இன்னும் நூற்றுக் கணக்கான இரங்கல் உரைகள் அடிகளார் இறுதி எய்தியதும் வந்தன. அவற்றை விரிப்பின் பெருகும். இரங்கல் உரைகளைக் கொண்டு அடிகளாருக்கு இருந்த பெருமையின் ஆழத்தையும் விரிந்த பரப்பையும் உயர்வினையும் எளிதில் எவரும் உணர்வர். 22. கையறு நிலைப் பாடல்கள் ஞானியார் அடிகளார் இறுதி எய்தியதும், அறிஞர் பலர் கையறு நிலைப் பாடல்கள் எழுதியனுப்பினர். நூற் றுக்கு மேல் பாடல்கள் கையிருப்பில் உள்ளன. அவற்றுள்