பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


திருவாளர்கள் - ப.கந்தசாமி ஐயா - திருச்சிராப்பள்ளி, ந. ஆறுமுக முதலியார் - விழுப்புரம், அ. நடேச முதலி யார் - அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அ. தண்டபாணி முதலியார் - சங்கம், க. முருகேச் முதலியார் - அரியலூர், முத்து. இராசாக் கண்ணனார். சென்னை, இரா. பழநி யாண்டி முதலியார் - கூடலூர், சங்கர ஐயர் - கடலூர், சக்கரபாணி நாயகர் - சிந்தாதிரிப் பேட்டை, சுந்தர, சண்முகனார் - புதுச்சேரி, ஆ. சிவலிங்கனார் - மயிலம், க. செந்தில்நாயகம் - திருச்சி, மா. தண்டபாணி - பெரம்பூர், சு. முத்தையன் - நெல்லிக்குப்பம் பா.செந்தில் நாயகம் - நெல்லிக்குப்பம், க.பா. வேல்முருகச் செட்டி யார் - திருக்கோவலூர், அ. முருகையன் - சிங்கப்பூர், - க. சம்பந்தனார் - கூடலூர், ந. தண்டபாணி - கூடலூர் ந. கருணானந்தனார் - திருப்பாதிரிப் புலியூர், ந. ஆறுமுகம் - குன்றத்துார், ந. திருநாவுக்கரசு - உளுந்துார்பேட்டை பா. ஏகாம்பரம் - செங்கல்பட்டு, ப. திருநாவுக்கரசு - கும்பகோணம், வை. இரத்தினசபாபதி - சென்னைப் பல்கலை, துரை. ஆறுமுகம் பிள்ளை - மஞ்சக் குப்பம், அ. வைத்திய நாதன் - விழுப்புரம் முதலியோராவார் .

இவர்களேயன்றி, பெருமழைப் பேச்சாளர் மணம் பூண்டி ம. ரா குமாரசாமிப் பிள்ளை அடிகளாரின் தலை மாணாக்கராவார். இவர் அடிகளார்க்குத் தொண்டுகள் பல புரிந்தும் கழகங்கள் பல கண்டும் சொற்பொழிவுகள் பல ஆற்றியும் அடிகளாரின் பெருமைகளைக் குறிப் பிட்டுப் பெருமை சேர்த்தவர். பி.எஸ். வடிவேல் பிள்ளை முதலானோரும் இத்தகையவர்களே. வண்டிப் பாளையம் உருத்திரசாமி ஐயா அவர்களும் தலைமாணாக்கருள் ஒருவராகக் குறிப்பிடத் தக்கவராவார்.