பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

திருவெள்ளுர், திருநெல்வேலி, திருப்புடை மருதூர், அம்பா சமுத்திரம், கல்லிடைக் குறிச்சி, விக்கிரம சிங்கபுரம், திருநல்லூர்ப் பெருமணம். திருவேட்டக்குடி, திலதைப்பதி, கோடிக்கரை,கோட்டுர், திருக்காறாயில்,குடவாயில், அச்சுத மங்க்லம், கோட்டாறு, பெருவளம், வடசேரி, வடுவீச்சுரம், களக்காடு, கடையம், தென்காசி, (நெல்லை மாவட்டக்) குற்றாலம், தென் இலஞ்சி, புளியன்குடி, சங்கர நாராய் ணன் கோயில், கழுகுமலை, சாத்துார், விருதுப்பட்டி, மதுரை, திருப்பரங்குன்றம், விராலி மலை, பழனி - திரு வாவினன் குடி, வைகல் மாடக்கோயில், செஞ்சி, கள்ளக் குறிச்சி, சின்ன சேலம், (பக்கத்து) ஆற்றுார், சேந்த மங்கலம், ஈரோடு, அவிநாசி, பேரூர், கோவை, திருவெண் ணெய் நல்லூர், கண்டாச்சிபுரம் (கண்டராதித்த புரம்), திருநாவலூர், திருவாமூர், திருக்கோவலூர். அறையணி நல்லூர், மணம் பூண்டி, திருவண்ணாமலை, செய்யாறு, வேலூர், திருவோத்துர், ஆரணி, குடியேற்றம் (குடியாத் தம்), ஆம்பூர்,உத்திர மேரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, கோவூர், காவித்தண்டலம், புதுச்சேரி, கூடலூர், நெல்லிக்குப்பம், வண்டிப் பாளையம், முருகேச நகர் (புரூக்ஸ் பேட்டை)திருவயிந்திரபுரம், மஞ்சக் குப்பம், வடலூர் - இன்ன பிற - இன்ன பிறவாம். தென் குரங் காடு துறை, கஞ்சலூர், குடந்தைக் காரோணம்.

தென் குரங்காடுதுறை, கஞ்சனூர், குடந்தைக் காரோணம், தென்குடித் திட்டை, திருவாலம் பொழில், திருமூக்கீச்சுரம், திருநெடுங்களம், வாலியம்பட்டி, சங்கம், போளுர், கொடுங்குன்றம், திருப்பெருந்துறை, திரு வாடானை, திருப்புனவாயில். சுசீந்தரம், திருகருகாவூர், வடமகாதேவமங்கலம், சூளை, தியாகராயநகர், மயிலாப் பூர்-இன்ன பிற-இன்ன்பிறவாம்.