பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

ஞாயிறும் திங்களும்


52 ஞாயிறும் திங்களும் கிழமைமிகு பெரியாரின் கழகம் சேர்ந்து கிளைத்துயர உழைத்தான்பின் பிரிந்த போதும் கழகமதை அழித்துவிடக் கருத வில்லை கண்டபடி ஏசவில்லை. ஈதி ரட்டைக் குழல்மருவு துப்பாக்கி என்றே சொன்னான் குணமென்னுங் குன்றேறி நின்றா னன்றோ? அழகுமிகு முன்னேற்றக் கழகங் கண்டான் ஆர்ப்பரிப்புச் செய்யவில்லை பணியே செய்தான். உடனிருந்து வளர்ந்தோர்தாம் பிரிந்து சென்றே உளம்நோகப் பழித்தாலும் பழிக்க மாட்டான் இடுபழியே தொழிலாகக் கொண்டு வாழ் .ார் இன்னாமை செய்தாலும் அவர்தாம் நான இடனறிந்து புகழ்ந்துரைப்பான் அதனால் அந்த எதிரிகளும் மனந்திரிந்து மதிக்க லானார் கடமையினைப் புரிந்திருந்தான் கட்டுப் பாட்டைக் காத்திருந்தான் கன்னியமாம் வாழ்வும் பெற்றான்.