பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் அண்ணங்கள் 慧嘉

கண்கள் என்று புலவர்களாலும், கற்றனர்கள் ஒன்றிரண்டு பேர்களாலும் பேசப்பட்டன:

இந்த பேச்சு தான்டிைவில் வண்ர்ந்து அணர்ந்து, பிறகு எங்கு பார்த்தாலும், ஆதாவது உலக நாடுகள் இடையேயும் பெண்ணின வர்ைச்சி, ஜென்கள் முற் யோக்குச் சிந்தனை, பெண்கள் கல்வி என்ற அளவுவரை வளர ஆரம்பித்தது.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை, அஜிஸ்திரேட்டிாத இருத்தார். ஒருநாள் அவர் பாடல் ஒன்று எழுதும்போது, "மாதரை நினைவதே மனமே" என்று எழுதினார். இதிைப்படித்த ஆவந்து துண்ைனியார், ஏன்னங்க இது: மாதரை நினையாதே என்று எழுதிவிட்டீர்கள்! அப்போது நீங்கள் என்னையும் கூட சேர்த்து திணைக்க மாட்டிகேனா? என்றார்.

இதற்கு வேதநாயகம் பதில் கூறும்போது நான்எழுதிய பேப்பரைக் கொடு, என்று மனைவியிடம் உள்ள ஆந்தப் பேப்பரைப் பெற்று, மாதரை நீணையாதே மனமே" என்று இருந்த அடியின் இறுதியிலே, பிற என்ற சொல் லைச் சேர்த்து, இப்போது படி என்று மனைவியிடம் கூறினார்.

"மாதரை நீண4:ாதே மனமே பிற

மாதரை நினையாதே"

என்று ஆவர் எழுதியதைக் கண்டு, பெண்களை மதிக்கும் கணவரின் பண்பைப் பாராட்டி மகிழ்ந்தார்! இவ்வாறு உள்ள ஒரு சிலரின் உபரிய பண்பு சிறிது சிறிதாக இயன்ற வரை வளர்ந்து இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலே பெண்ணுரிமை இயக்கங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல. உலகெங்கும் இதுபோன்ற சிந்தனைச் சிதறல்களை வளtத்தன.