பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தும் சின்னங்கள் #3

பெற்றவர்களிலே ஒருவர் டாக்டர் முத்தலட்சுமி ரெட்டி யாவார்; அக்காலப் பெண்ணுரிமை நிலை அவ்வாறு வீட்டின் தீபம் போல் சிறிது சிறிதாகஒளியூட்டி வந்தது.

டாச்.ரி முத்துலட்சுமீ. தொன்டைமான் என்ற பரம் பரையின் ஆட்சி தடைபெற்ற புதுக்கோட்டை. சமஸ்தான்த் திலே, 1885-ம் ஆண்டில் பிறந்தார்.

முத்துலட்சுமியின் தந்தை வெடி நாராயணசாமி” தாயார் பெயர் சந்திரம்மாள் பதுக்கோட்டை அசினர் அசி லுசரியில் வரது தந்தை பார் முதல்வராசவம். அந்த சமஸ்தான்த்தின் கன்னித்தரை . க்டராகவ பன்னல் தொன்னடமானது அரசியல் ஆலோசகராசவும் இருந்து அரும் ரிையாற்றி, நல்ல மதிப்பம் மரியாதையும் பெற்ற கெளரவமிக்க மனிதராக இருத்தவர். அவர் பி.ஏ. பட்டம் பெற்ற கட்டதாரி:

இசைக் கலையிலும் தாராணசாமி விக்கசராக விகங்கியிருத்ததால். புதுக்கோட்டை சமஸ்காணத்திற்கு வருகைதருகி இசைவிற்பன்னர்கள் அனைவரும், இவரிடம் கரித்துரை பெற்ற பிறகே மன்னர் இவைக்குச் சென்று அரிசுகள் பெறுவார்கள்.

அவரது மனைவி சந்திரம்மாள், பெண்ணின் பெரும் தக்கயாவுள' என்ற வள்ளுவர் பெருமானின் பெண்ணின் பெருமைக்கு ஏற்றவாறு சகல பண்பாடுகளிலும் சிறந்து விளங்கி, கணவனுக்கேற்றவாறு தடத்துவரும் மனைதக்க மான்புடிையவராக விளங்கி :வராவார்.

நாராயணசாமி. சந்திரம்மாள் திருமணம் நடத்த பின் இந்த தம்பதிகளுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. இவர் களில் முதல் குழந்தையாக 1886-ம் ஆண்டு பிறந்தவச் முத்துலட்சுமி: