பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iń. உச்டிர் முத்து லட்சுமியின்

நொடிகளுக்குப் பலியாக இறந்து விட்டன. மீதியுள்ள தான்்கு குழந்தைகளின் பெயர் முத்துலட்சுமி, தத்திரம்மாள் நல்லமுத்து, ராமை என்பவர்களாகும்.

இவர்களுள், முத்துலட்சுமி, சந்திரம்மாள். நல்லமுத்து என்ற மூவரும் பெண்களாவார்; ராமையா என்பவர் ஆண் குழந்தை. இவர், முத்துலட்சுமிக்கு அடுத்துப் பிறந்த ஆண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவருக்கு பிறகு பிறந்தவர்களே சந்திரம்மாள். நல்லமுத்து என்ற ன்ே குழந்தைகள்:

இராமையா, கல்வியில் நன்கு தேர்ச்சி பெற்றவராக வும், தகப்பனாரைப் போல இவரும் சமூகத் தொண்டராக வும் விளங்கி, வழக்குரைஞர் பணிச் சட்டிப் படிப்புப் படித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் அணியாற்றியவராவார்.

சந்திரம்மாள் வடமொழியில் புலமை பெற்றிருந்தார். தமிழ்மொழியில் மேடைப்பேச்சாளராகவும், தனது தந்தையைப் போல இசைஞான வித்தனராகவும் விளங்கிய இந்த அருங்குணச் செல்வி மணமான பின்பு நடுத்தர வயதிலேயே புற்று நோய் என்ற கொடிய நோயிற்குப் பவியாகிவிட்டார்.

கடைசியாகப் பிறந்த நல்லமுத்து என்பவர், கற்க வேண்டிய கல்விகளைக் கசடறக் கற்ற பின்பு, ஆங்கிலத் திலே அற்புத நாவன்மை பெற்று தனது தந்தையாt. புதுக்கோட்டை அரசினர் கல்லூரி முதல்வராகப் பணி யாற்றியதைப்போல, இவரும் சென்னையிலே தற்போதும் உள்ள ராணி மேரி கல்லூரியில் முதல்வராகப் பொறுப் பேந்து பணிபுரிந்தார்.

நல்லமுத்து ஆக்கல்லூரியில் முதல்வராவதற்கு முன்பு, ஆங்கிலேயர்களே அதுவரை முதல்வராகப் பணியாற்றி அந்தார்கள். நல்லமுத்து என்ற மாதரசிதான்் தமிழிசேகம்