பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 19

படிக்கும் மாணவர்கள் சம்பளம் கட்டிப் படிப்துைபோல, ஏன், பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கும் சம்பளம் தரக் கூடாது என்று சிந்தித்து ஏற்பாடு செய்தார்.

போதிய அர்ைகள் வராத ஆால் ப்பள்ளியிலே சில ஆசிரியர்களும் சில மாணவித்ளுமே இ ர்கள். ஆசிரியர் கன் என்றால், அந்த ஆசிரியர்களும் மன்கள்தான்ே. இதற்கு முன்பு தமிழ்நாட்டில் படித்தவர்கள் தான்ே: என்று எண்ணக்கூடும் அல்லவா? : இல்லை, அவர்க்ள் வெளி மாநிலத்திலே ப்த்த வேல்சி மாநிலத்துவி பேண்களாலு?!

ஆனால், நமது முத்துலட்சுமியும் கூடி, சாஸ்திரிகன் பள்ளியினே கடிக்க்வில்ல்ை; அவர், ஆண், பெண் இருபால கும்.சேர்ந்து படிக்கும் பள்ளியிலே வடித்தா என்ன காரணம்? அங்கேதான்் படித்து, பட்டிம் பெற்ற ஆசிரியர் கள் இருந்தார்கள். அதனால்:

மூத்தலட்சுமியை அவர் தந்தை ஒரு திண்ணைப் பள்ளியிலே சேர்த்தார்: அக்காலத்துத் திண்ணை8 பள்ளியென்றால்.அது எக்படி இருக்கும் என்று கேட்பீர்கள் இல்லையா? இதோ பாருங்கள் திண்ணைப் பள்ளியை!

"பன்னிப் பிள்ளைகள் வரிசையாக உட்கார்ந்திரும் பார்கள். இவர்கள் எதிரில் மண் வரப்பப்பட்டு, அதில் ஹரி நமோத்து சிந்தம், குருவே வாழ்க, இருவே துணை: என்ற கோஷங்கனைப் போட்டபடியே அமர்ந்து, "ஹரிச என்றுமணலில் எழுதியெழுதி அழித்தபடியே இருப்பார்கள்.

மற்றொரு வரிசையில் வேறு சில மாணவர்கக பிரம்பு வைத்திருக்கும் சட்ட்ாம்பிள்ளையிடம் கைகாட்டிக் கொண்டு, விவேக சிந்தாமணி, அறப்பணி அரசதகம், தண்டலையார் சதகம், குமரேச சதகம் போன்ற சதகங் களிலே உள்ள நூறு நூறு பாடல்களையும் பாராமலே மனப்பாடம் செய்ததை ஒப்பித்துக் கொண்டிருங்ார்கள்