பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கம் கேக்கடுத்தும் எண்ணங்கள் ??

ஏன் முத்துலட்சுமியை டிவை விட் சிறுத்தி விக் டிார்கள் என்று சிந்தித்த ஆசிரியர் பாலையா, ஒருநாள் முத்துலட்சுமி விட்டுக்கு வந்த சந்திரம்மானைச் சந்தித்து. முத்துலட்சுமியின் கல்வித் திறனை, ஆர்வத்தை அவர் படிப்பில் காட்டிடும் அக்கறைகளை உருக்கத்தோடு எடுத்துக் கூறினார்.

'முத்துலம்சமியை மீண்டும் பள்ளிக்கு அனுப்புங்கள்' என்று ஆசிரியர் பாலையா கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, அவர்து தாயார் மீண்டும் அவரைப் பள்ளிக்கு அனுப்பி லைத்தார். 8ஆம் வகுப்பு டிக்கும்வரை தடையேதும் இல்லாமல் அவர் படித்தார்:

இதற்கிடையில் முத்துலட்சுமி பூப்பெய்திவிட்டதால், அதற்கு மேல் இவரைப்பள்ளிக்கனுப்ாமல் பெற்றோர்கள் நிறுத்திவிட்டார்கள். ஆனால் வீட்டிற்கே ஆசிரியர் வந்து பள்ளிப் பாடங்களைச் சோல்லிக் கொடுக்க பெற்றார் ஏற்பாடு செய்தார்கள்.

வீட்டிலேயே 9,10,11-ம் வகுன்புப் பாடிங்களை மெட்ரிகுலேஷன் வகுப்பு: சடங்களைத் தனது தந்தை யார் மூலமே, கற்றுத் தேரீந்தார் முத்துலட்சுமி,

அந்த ஆண்டு நடைபெற்ற மெட்ரிகுலேஷன் தேரிவில் புதுக்கோட்.ை மகாராஜா கல்லூரியிலே இருந்து நூறு மாணவர்கள் எழுதிய திேர்வில் த்தே பத்துப் பேர்கள் தான்் தேர்வு பெற்றார்கள். அந்த பத்துப் பேர்களிலே முத்துலட்சுமியும் ஒருவர் என்பதால், புதுக்கோட்டைக் கல்லூரியினரும், ஆதன் முக்கிய கல்வியாளர்களும் பெரிதுக மகிழ்ச்சியடைந்தார்கள்.

அக்காலத்தில் பெண்கள் படிப்பது, குறிப்பாக ஆங் கிலம் கற்பது என்பது அறவே இல்லாதிருந்த நாளாதலால்,