பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 23

நாராயணசாமி முன்னாள் முதல்வர் என்பதாலும், முத்துலட்சுமி மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றிபெற்ற திறமையின் காரணத்தாலும், புதுக்கோட்டை அரசர் முத்துலட்சுமியைக் கல்லூரிவில் சேர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார். -

ஆண்கள் கல்லூரியில் ஒரு பெண்ணைச் சேர்த்துக் கொள்வதால், எவ்வித கெட்ட பெயரும் ஏற்பட்டுவிடிக் கூடாது என்ற நிபந்தனையுடன் முத்துலம்சுமியைக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளுமாறு மன்னர் ஆணையிட் டார். அதனால், முத்துலட்சுமி அரசர் உத்தரவுக்கு ஏற்ற வாறு அடிக்கம் ஒழுக்கம், ஒழுக்க முறைகளோடு கல்லூரி, யில் சேர்ந்தது முதல்-வெளியே வரும்வரை நடந்து கொண்டு நற்பெயர் பெற்றார்.

இவ்வாறு, முத்துலட்சமிப் படிதிதக் கல்லூரியில் அவருடன் படித்தவர்கள் பலர் பிற்காலத்தில் பெரும் பதவிகளை வகித்தார்கள். அவர்களுள் சுதந்திரப் போராட்டி வீரரும் காங்கிரஸ் தலைவராக இருந்தவரும், சட்டமன்ற் பதவி வகித்தவரும், சிறந்த பேக்கவன்மை படைத்த நாவலரும், பெருந்தலைவர் காமராசரின் அரசியல் பிதாமகனும்ான சத்தியமூர்த்தி என்பவர் ஒருவராவார்.

முத்துலட்சுமியின் கல்வி அறிவாற்றலையும், அடிக்கம் ஒழுக்க உணர்வுகளையும், கண்ட மகாராஜா கல்லூரி பேராசிரியர் அதன் முதல்வர் ராதாகிருஷ்ணன், கல்லுரரி நிரின்ாகத்தினர் எல்லாருமே வியந்து பாராட்டி, என்ன உதவிகள் தேவையானாலும் செய்வதாக அவர்கள் உறுதியளித்தார்கள்.

ஒரு வழியாகத் தனது 20-ம் வயதில் கல்லூரிக் கல்வி பெற்று, சென்னை மருத்துவக்கல்லுணாயில் சேருவதற்காக சென்னை வந்து சேர்ந்தார் முத்துலட்சுமி. அவரது கன்