பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2器 டாக்டி முத்து லகேமியின்

நாராயணசாமியுடன் பேசுவார்; அப்போதுள்ள காங்கிரஸ் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளை அவர் புகழ்ந்து கூறுவார். நாராயணசாமி அவற்றையெல்லாம் கேட்டு மகிழ்ந்து கொண்டிருப்பார்.

ஆனால், இவை போன்ற அரசியல் விவாதங்களில் முத்துலட்சுமி கலந்து கொள்ள மாட்டார். நெருப்புப் மறக்கும் ராவ் பேச்சுக்கனையும், அதற்கு நாராயணசாமி கூறும் வாதங்களையும் முத்துலட்சுமி ஆழ்ந்து கவனிப்பார். ஆனால், ராவ் கூறும் விவாதங்களில் நியாயங்கள் இரும்: தைக் கண்ட முத்துலட்சுமி, காங்கிரஸ் பேரியக்கச் செயல் களுக்கு ஆதரவு காட்டியபடியே மெளனமாக இருப்பார். அகற்குக் காரணம், ராவ் பேசும்-காட்டும், காரண, காரி யங்களே ஆகும்.

டிாக். ராவ் தனது வீட்டில் அப்போதிருந்த அரசி யல் தலைவர்களை எல்லாம் அழைத்து விருந்து வைப்பார்: அந்த விருத்துக்கு முத்துலட்சுமியையும் அழைத்துக் கலந்து கொள்ளச் செய்வார். அதனால், முத்துலட்சுமிக்கு ஆந்த இளம் வயதிலேயே அரசியல் தலைவர்களையும், கட்சி முக்கியஸ்தர்களையும் நேரில் கண்டு உரையாடிடும் வாய்ப்பும் பழகிதமும் உருவானது.

இவ்வாறு கலந்து கொண்ட ராவ் வீட்டு விருந்து ஒன்றில், அமரகவி சுப்பிரமணிய பாரதிவாரையும் முத்து லட்சுமி நேரில் பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடிைத்தது. ஆப்போது பாரதி, இந்தியா' என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.

... அந்தப் பத்திரிகை, அப்போதுள்ள காலகட்டி நிலைக் கேற்ப, பென்னுரிமை பற்றிய கட்டுரைகளை வெளி யிட்டது. அக் கட்டுரைகளை எல்லாம் முத்துலட்சுமி படித் தும் படித்து எழுச்சி உள்ளம் பெற்றிருந்தார். அதனால்,