பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 33

போன்றவர்களும், ஆவரவர் ஜாராட்டுதல்களை தங்ால் மூலம் அனுப்பியும் நேரில் சந்தித்தும் தெரிவித்துக் கொண்டிரtதுள்.

அத்திரிகைகளிலே ஒரு இந்தியப் :ென் முதன்முதலாக டாக்டர் பட்டம் பெற்றதைக் கண்ட, விக்டோரியா மருத்துவமனை, ஜென்கள் கோஷா மருத்துவமனை, லூதியானா மருத்துவமனை, கஞ்சாப் மாநில மருத்தலதி துறை, கேரளா கள்ளிக்இோட்டை மருத்துவமனை போன் றவை எல்லாம், அழைப்பிதழ்களை அனுப்பி தங்களது மருத்துவமனைக்கு வந்துபணியாற்றுமாறு கேட்டுக் கிகான் பது குறிப்பிடித்தக்க சிறப்புச் சம்பவமாகும்.

ஆனால், முத்துலட்சுமி படித்த மருத்துவக் கல்லூரிபி ரோசிரியர் கிஃபோர்டு என்பார், சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள் குழந்தைகள் மருத்துவ மனையில் சிகபse Surge பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டிதற்கு ஏற்ற வாறு, ஒராண்டுக்காலம் முத்துலட்சுமி டாக்டிராகப் பணி ஆற்றினார். பின்னர்

எந்த புதுக்கோட்டிை அரசர் தனக்குக் கல்லூரியில் சேர்ந்து படிக்ன் ஆனை தந்தாரோ, மருத்துவப் படிப்பு "படிக்க கல்வி நிதி வழங்கி உதவியளித்தாரோ, அந்த தனது சோந்த ஊருக்கே சென்று, புதுக்கோட்டை மருத் துவமனையில் நன்றிக்கடினாக அவர் பணியாற்றினார். மீண்டும் 1914ம் ஆண்டு முத்துலட்கமி.சென்னை வத்தார்:

8. மங்கலம்; இணைஇாட்சி: நன்கலக் தன் இக்கட்பேறு!

சென்னை மாதகளுக்கு மீண்டும் திரும்பிய டிாக்டிே முத்துலக்கமி, ஒரு கிளிணிக்கை துவங்கினார்; இதன்