பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ః உாக்டர் முத்துலட்கமியின்

எவ்வளவோ வழிகள் மூலமாக, முத்துலட் மிக்கு அறி வுரை வழங்கினார்கள் எதற்கும் அவர் அசைந்து கொடுக்கவில்லை.

இந்த சமயத்தில்தான்், 1913-ம் ஆண்டில் லண்டன் மாநகர் சென்று, பருத்துவக் கல்வி படித்தி, எஃப்.ஆர். 9. Grov. agrao, Feilow of Royal college of Surgen என்ற பட்டம் பெற்று, விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சுந்தரரேட்டி என்ற ஒருவம் வணியாற்றி வந்தார்.

அந்த கூாக்டர், முத்துலட்சுமி.முதல் பெண் டாக்டி ராக தேர்வு பெற்று பெருமையேற்றதையும், தனியாக ஒரு கிளினிக் வைத்து நடத்துவதையும் கேள்விப்பட்ட ஆந்த சுந்தரரெட்டி: டாக்டரி, முத்துலட்சுமியைத் தான்் திருமணம் செய்து கொள்வதாகக் கருத்தறிவித்தாச்ே

பார் இந்த சுந்தர ரெட்டி ஆந்திர மாநிலத்தவரா: தமிழரா? என்று கேட்க ஆர்வம் தோன்றக்கூடும் அல்லவா? இதோ விவரம்:

சுத்த ரெட்டி தமிழகத்திலே உள்ள தென்ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த சுப்பராய ரெட்டியார் என்பவரின் தமக்கை மகன்தான்் இந்த சுந்தர ரெட்டி.

அவர் தனது உறவு முறைகளுடன் கோபித்துக்கொண்டு பெங்களுர் சென்றார். அங்கு கடினமான உழைப்புகளில் சடுபட்டு, ஆங்கிருந்த லண்டனுக்குச் சென்று F.R.C.S. என்ற மருத்துவத் துறைகட்டத்தைப் கெற்றுத் திரும்பி வந்தவர் அந்த சுந்தா ரெட்டி!

அவர் எடுப்பான தோற்றம் உடிையவர்: கம்பீரமான துணிவும், அறிவாற்றலும் அழகும் தன்மையுள்ள மென்மை