பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்கடுத்தும் அன்னங்கள் 4?

கூாக்டிர் வரதப்க நாயுடு என்பவர் ஒர் அநாதைக் இழந்தை இல்லம் நடித்தினார். அங்குள்ள குழந்தை களுக்கு உணவு, உடை, உறையுள் ஆகியவற்றில் சோதிய வசதி இல்லை என்பதைக் கண்டி டாக்டீர் முத்துலட்சுமி அம்மைவார். மனம் நொந்து வருந்தி, அந்த அனாதை இல்லப் பாதுகாப்புக் குழுவிற்கு ஆறிக்கை எழுதி, தேவை கான வசதிகளைப் பெற்றுத் தத்தார்.

கந்தர ரெட்டியா வருமானம் 230 ரூபாயும், அம்மை யாரது வருமானமும் குடும்பம் நடத்தப் போதவில்லை. ஏனேன்றால், அம்மையார் தம்பி, தங்கைகள், மகன் கல்விச் செலவு நேருக்கடிகள் வேறு. இந்த நேரத்தில் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நோய் நொடித் தாக்குதல் களும் ஏற்பட்டு விட்டன,

191-ம் ஆண்டில் கூாக்கர் மூத்துட்ைகமி அம்மை யாருக்கு இரண்டாவது குழந்தையும் பிறந்தது. ஏ.எல். முதலிகார்தான்் இக்குழந்தைக்கும் பிரசவ வழிமுறை இனைப் பார்த்தார்.

இந்த இரண்டாவது குழந்தைதான்் டாக்டர் கிருஷ்ண மூர்த்தி என்பவர். இவர் தற்போது சென்னை அடையாறு பகுதியில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையை திறம்பட நடத்தி வருகிறார்.

ஆம்மையாரது உடன்பிறந்த ஒரே தம்பியான ராமையா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து பணியாற்றி வருபவர் ஆவார். தங்கை நல்லமுத்து படித்துப் பட்டம் பெற்று சென்னை ராணி மேக் கல்லூரி வில் விரிவுரையாளராகப் பொறுப்பேற்றார். மற்றொரு அகோதரியான சுந்தரம்மாள் வீட்டுப் பொறுப்பாளராகவே இருந்து விட்டார். இருந்தாலும், கந்தரம்மாள் அக்கான்