பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಕ್ಲಿಷ್ಠಿ டாக்டர் முத்து லட்சுமியின்

அதற்கும் அந்த திருமதி டப்ளின் பென்களுக்காக எழிப்பிய உரிமைக் குரலேயாகும்.

மருத்துவத் துறையில் பெண்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற குரல், 1883-ம் ஆண்டு முதன் முதலாக தேசிய காங்கிரஸ் மகாசபை துவக்கப்பட்டதுபோது, தாதகாய் தெளரோஜி என்பவர் ஆங்கிலேய ஆட்சிக்கு மது கொடுத்துக் கோரிக்கை எழுப்பினார்:

அதற்குப் பிறகு, தேசிய வைத்திய சங்கம் என்றோர் அமைப்பினை, நெளரோஜி மனுவின் எதிரொலியாக திருமதி டப்ளின் ஏற்படுத்தினர். இந்த அமைப்பின் வளர்ச்சிக்காக அந்த அம்மையாரே முன்நின்று நிதியும் திரட்டினார்.

திருமதி.ப்ரின் நிறுவிய சங்கத்தின் பயனாக, டில்லி வில் லேடி ஹார்ட்டிங்ஸ் மருத்துவப் பள்ளியும், ஆக்ரா நகரில் ஒரு மருத்துவப் பயிற்சிக் கல்வி நிறுவனமும், சென்ன்ைவில் லேடி வில்லிங்ட்ன் மருத்துவக் கல்வி நிலைய மும் துவங்கப்பட்டு, அவற்றில் பெண்களுக்கு மட்டுமே மருத்துவப் பயிற்சி கொடுக்கப்பட்டது.

இந்தப் பணிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே.ஆரம்பமானது என்றாலும், இது பெண்கள் வாழ்க்கைக்குரிய ஒரு தொழிலாக ஆமையவில்லை என்பது தான்் குறிப்பீ. பத்தக்கதாகும்.

ஆனால், இந்தப் பள்ளிகளில் பயிற்சி பெறுவோர் தங்களுக்கே பயன்பட்டுக்கொள்ளவு b, மற்ற பேண்கள் நோய்வாய்ப்படுவார்களானால் அவர்களுக்குப் பயன்படிவு மான ஓர் அவசிய அறிவுரையாகவும் மட்டுமே இருந்தது ன்னன்ாம்.

இந்துச் சமுதாயத்தில் வெண்களுக்குரிய சமூக நிலை தான்், இந்திய மகளி மருத்துவக் கல்வியைப் பெற்றாக