பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை :ேtடடுத்தும் என்ஐசங்கன் 45

வேண்டும் என்ற உணர்வுக்குரிய துண்டு சோலாக விணங்கியது.

சென்னை மாநகரின் பருத்துவத் துறை சர்ஜன் ஜென் ரனாக 1872-ம் ஆண்டில் மணிகாற்றிய டாக்டர் பால்டோர் எதி பல சீ, குழந்தைகளுக்கான மருத்த ஒ: தி வைத்தில் பெண்களுக்கு இரண்டாண்டு பயிற்சியம், ஆண்களுக்கான மருத்த இக் கல்லூரிகளில் பெண்களுக்கான தனி வகுப்பம் தச்ைசப்பட வேண்டும் என்று ஆங்கில அரசுக்கு வேதி.டு கோன் விடுத்தார்.

ஆனால், அன்றைய கல்வித் தரையின் பிற ஆங்கில அதிசாரிகள், சாலம் அதற்குப் பச்சலப்படவில்லை. என்ற சாரம்ை காட்டி நிறுத்தி விட்டர்ர்கள்.

சர்ஜன் ஜெனரல் பால்டோர், இரண்டான்டுகள் சழித்த மீண்டும் அதே வேண்டுகோளை அரசு அதிகாரி கள் முன்வைத்தார். இந்தக் கருத்தை அப்போதைய சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வாகப் பணி யாற்றிய டாக்டர் ஃபரினல் என்பவர், தீவிரமான தனது ஆதரவைத் தெரிவித்தார். இதற்குப் பிறகு தான்் 1875-ம் ஆண்டில் முதன் முதலாக ஆண்கள் மருத்துவக் கல்லூரி வில் நான்கு பெண்களை மட்டுமே சேர்த்துக் தோன்னப் கட்டிார்கள்.

மருத்துவக் கல்லூரிகளில் பெண்களுக்கும் இடம் என்ற திட்டம் முதன் முத்லாக உருவானது. இந்தியாவிலேயே சென்னை மாநகரம்தான்் என்பது குறிப்பிடித்தக்க நிர்வாக அம்rேமாகும்.

இவ்வாறு உருவான திட்டத்தினால், வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பெண்களும் இங்கு மருத்துவம் கற்றிட வந்தாரிகள் அவ்வாறு வந்தவர்களில், புகழ் விந்ற விஞ்ஞானி ஜகதீச சந்திரபோஸ் மனைவி திருமதி ாைகம் ஒருவராவார்.