பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்ப்டுத்தும் எண்ணங்கள் *

இருந்தவருமான ராமையா, தோய்வாய்ப்பட்டு, இரண்டு தாட்களுக்குன் இறந்து வோனார் என்ற செய்தி அம்மை யாருக்கு வந்தது! அன்பு தம்பி மரணம் ஆன்டு அவர் மன வேதனைப்கட்டார்.

உடனே சென்னை திரும் எண்ணிய டிாக்கூர், இந்திய ஹை கமிஷனரைச் சந்தித்தார்; அந்த அதிகாரி கறி அறிவுரையாஇ வனத்தை ரத்து செய்து, மேலால் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

ஆந்த நேரத்தில் பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸ் நகரில் உலகப் பெண்கள் மாநாடு நடந்தது. ஏறக்குறை: 42 நாடுகளில் இருந்து வந்த பெண்கள் அதே மாநாட்டில் பங்கேற்றார்கள்.

இந்தியம் பெண்கள் கழகத்தின் சார்பில் சென்று அந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, திருமதி கசின்ஸ் என்பவரும், திருமதி ஜினராஜதாசாவும் டாக்டர் முத்து லட்சுமியைக் கேட்டுக் கொண்டார்கள்.

சென்னையிலே வந்திருந்த ஆசிரியையான திருமதி பேரி என்பவர், பிரெஞ்சு மொழியறிவு பெற டாக்டிே ஆதித்துலட்கமிக்கு உதவியாக இருந்தார்.

பாரிஸ் மாநகரில் நடித்த அந்த பெண்கள் மாநாட்டில் சென்று, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரியதோர் சொற்பொழிவு ஆற்றினர். ஆவ்ருடைய பேச்சில் அவர் குறிப்பிட்டதாவது:

"பெண்களைச் சக்தி என்பார்கள். கடவுளே சக்தி இல்லாமல் இருக்க முடியாது; இயங்க முடியாது, னன்க தற்கு எடுத்துக்காட்டிாக விளங்கு வர்தான்் அர்த்ததாரீஸ் வர்ரி: இராமாயணத்தில் ராம் சீதைக்குத்தான்் முதலிடிம் தந்தார். அதனால் அவரை "சீதாராமன் என்றுதாம்