பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 5i

தாய், தங்கை, தம்பி, தந்தை அனைவரையும் இழந்து விட்டோமே என்ற ஆற்றமுடியாத வருத்தத்தால், டாக்டர் முத்துலட்சுமி மனம் தளர்ந்து சோகமே உருவானார்.

7. சட்ட சபையில் முதல் பெண் உறுப்பினர்!

பாரீஸ் நகரில் நடைபெற்ற உலகப் டென்கள் மாநாட் டில் தென் உரிமைகளுக்காகப் போராடுல்ேலி என்று சபதம் செய்துவிட்டுத் தமிழ்நாடு திரும்பிய டாக்டர் முத்துலட்சுமீ முதன்முதலாகத் தேவதாசி ஒழிப்புத் திட்டித்தில் ஈடுகட் இப் பணியாற்ற ஆரம்பித்தார்.

தமிழக, ஆந்திர மாநிலங்களில் ஆண்டவன் சேவைக் காகதி தங்கனை முழுமையாக ஆர்ப்ளிைத்துக் கொண்ட பெண்கள் தேவரடியார்கள் என்தும், தேவதாசிகள் என்றும் அழைக்கப்பட்டிார்கள்.

இந்த தேவதாசிசன் பணிகள் என்னவென்றால், கோயில்களில் காலையிலும், மாலையிலும் நடனம் ஆடுவ தும் பாடுவதும் ஆகும். இவர்கள் ஆடல் பாடல்களில் ஈடு வட்டிக் கலைக்கும்ேபம். அதனால், இவரிகளை அந்தந்த நகரிலுள்ள பணக்காரர்களும், முக்கியப் பிரமுகர்களும் தங்களது வீட்டு விழாக்களில் ஆடவும், பா.வும் அனு: மதித்தார்கள். சில உயர் வகுப்பு: பெண்களும் இறைவன் தொண்டு என்ற செயரில் இதில் ஈடுபடுத்தப்கட்டு வந்தார்கள்,

அழகும், இளமையும், கலைஞானமும் உள்ள :ெண்க

ளுக்குப் பொட்டு கட்டி விட்டு விடுவது தேவதாசிகள் குடும்பப் பழக்க வழக்கமாகும். கார் செல்வாக்குப்ப்.ைத்த