பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జీడీ டாக்டர் முத்துலட்சுமீயின்

சமயம் நேருக்போது எல்லாம், பெண்ணினத்தை அவ மானப்படுத்தும் இந்தச் சீரழிவுகளை அரசுக்கும் அவ்வப் போது கட்டிக்காட்டி அவர் அறிக்கைகள் மூலமாகத் தெரி வித்துக் கொண்டிருந்தார்.

டாக்டர் முத்துலட்சுமியின் இந்த தேவதாசி முறை ப்பையும், ஆழத்தை மனக் கொடுமைகனையும் பற்றி அவர் பேசிவந்த போது, சம்பந்தப்பட்டவர்கள் இடையே ல் தொழில் ரீதியாக, பழக்க வழக்கம் சார்பாக எதிர்ப்புல் கிளம்பினாலும் கூட போகப்போக, அம்மை யார் செயவில் ஒர் உண்மை உள்ளது என்பதை அறிந்தி மக்கள். நாளடைவில் அம்மையார் பணியை ஒர் இயக்கமாக உருவாக்கி, அவருக்குரிய துணையாக நின்று குரல் எழுப்பி ஐார்கன்,

அப்போது, 19:7-ம் ஆண்டின்போது, காந்தியடிகள் தமிழகச் சுற்றுப் பயணம் வந்தார். காந்தியடிகளை அம்மை சர் சென்று கண்டிார். தேவதாசி ஒழிபுே; பால்ய விவாகக் கொடுமைகளைப் பற்றி அவரிடம் கூறி ஆகத்துக்கு ஆதரவு காட்டுமாறு டாக்டர் முத்துலட்சுமி வேண்டுகோள் விடுத்தார்,

டிகளுடன் வந்திருத்த அவருடைய மனைவி கஸ்துகி. காந்தியும், முத்துலட்சுமி கூறிய உண்மைகளை ஆதரித்து அவசியம் இவை ஒழிக்கப்படி வேண்டிய சமு தா ஆவrணங்கள் என்று ஆவர் தெரிவித்தார்.

காந்தியடிகளும், கஸ்து ரிகா காந்தியும் டிாக்டரி முத்து லட்சுமியின் சீர்திருத்த உரிமைகளுக்கு ஆதரவு தந்ததோடு நில்லாமல், அவர்கள் கற்றுப் பயணக் கூட்டங்களிலே எல். லாம் ஆல்மைகா சீர்திருத்தத் தொண்டுகளைப் போற்றி யும், புகழ்ந்தும், பொதுமக்கள் இந்த உரிமைகளுக்கு பேராதரவு தர வேண்டுமென்று கணவனும், மனைவியும் பொதுமக்கனைக் கேட்டுக் கொண்டிாரிகள்.