பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6: டிாக்டிரி முத்து லட்சுமியின்

முத்துலட்கவி இன்டீர் மீடியட் அடிப்பு படித்துக் கொண்டிருந்தபோது, தன் வீட்டு வேலைக்காரியின் குழந்தைக்கு வந்த தோய் நீங்கும் கனிரெண்டு மணி தேரம் அதை உஇனாமல், உறங்காமல், அக்குழந்தையின் நலம் வளர வளர அருகிலேயே காத்திருந்து அது நலம் பெற்றபிறகு ஆைேமயார் நீராடி, உண்டு, உறங்கினார்

என்றால், இந்த அன்பு இரக்கத்தின் நெஞ்ச அளவுக்கு அதை ஈடாகக் கூறுவது?

அதனால் தான்ே வள்ளுவப் பெருமான் கூட அடைக் இத்தாழ் உண்டோ அன்புக்கு? என்ற கேள்வியைக் கேட்டு, புலிகள் நீர் பூசறுறும் என்ற பதிலையும் கூறினார்!

எனவே, டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரிடம் அமைந்திருந்த பண்புகளான இரக்கம், கருணை, மணித்ாபி மானம், மனச்சாட்சி, அன்பிரக்கம், நெஞ்சுறுதி, எடுத்த காரியத்தின் சாதனைகள் பரபரப்புடன் கூடிய சுறுசுறுப்பு ஆகியவை பிறவியிலேயே அமைந்துவிட்டி இயற்கைச் காலங்களாக இருந்தன.

இல்லையேன்றால், அவர் சென்னை எழும்பூர் மகப் பேறு மருத்துவமனையில் ஒர்ே ஒரு பெண் ஹவுஸ் சர்ஜ ாைக முதன் முதல் பணியாற்ற முற்பட்டபோது, குழந்தை களுக்கான வாtடைக் கொடுங்கள் என்று கேட்டுப் பெற். நிருப்பாரா? சிந்தித்துப் ாேருங்கள் அதன் அன்பின் சுரப்பு ių stațứf

சென்னையிலே உள்ள டாக்டர் வரதப்பநாயுடு நடத்தி வந்த அநாதைக் குழந்தைகளின் இல்லம் சென்று அவர் ஆளுக்குரிய உணவு, உ.ை போன்ற வசதிகளைச் செய்து கொடுத்து-தக்கவர்களிடம் நிதியும் திரட்டி வழங்குவாரா?

அவரின் இந்த எண்ணங்களின் தொகுப்பு என்ன தெரியுமா? சென்னையிலே ஒரு இத்ததன் பராமரிப்பு