பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் €3

இல்லம் நடத்திடி ஆசைப்பட்டார். இவருடைய இந்த சிந்தனைக்கு உறுதுணையாக நின்றவர் திருமதி மார்கரெட் கசின்ஸ் என்ற அயர்லாந்து நாட்டுப் பெண்ணாகும்.

எனவே, டாக்டர் முத்துலட்சுமிஅம்மையார் சென்னை கீழ்ப்பாக்கத்தில் ரீட்ரேட் என்ற கட்டடத்தில் இளம் பெண்களுக்கான பாதுகாப்பு அனாதை இல்லம் ஒன்றைத் தொடங்கிாைர். இந்த இல்லம், அேைச்சிக்கு சென்னை அரசும் ஒரு சிறு தொகை உதவி செய்தது. பல செல்வத் தரீகனைப் பாசித்த அம்மையார் நிதியும் திரட்டி நடத்தினார்.

டாக்டரி அம்மையர்ரின் தங்கை நல்லமுத்து அம்மாள், தனது மேனாட்டுப் படிப்பை முடித்து விட்டு சென்னை வந்து லேடி வில்லிங்டன் கல்லூரியிலே உளவியல் பேரா சிரியராகப் பணியாற்றினார்.

அந்தக் கல்லூரியில் சேர்ந்த இரண்டு பெண்களுக்கு விடுதியில் இடமளிக்கக் கல்லூரி அதிகாரிகள் மதத்து விட் உார்கள். இதனால் மனம் கலங்கிய நல்லமுத்து பேராசிரி பர், சகோதரி முத்துலட்சுமியிடம் அதீதப் பென்கனைத் தமது வீட்டிலேயே தங்கி படிக்க வைக்கலாம் என்று கறி, ஆத்ற்குத் தமக்கையை சம்மதிக்கச் செய்தார்.

டாக்டிர் தத்துலட்சுமி ரெட்டியா? அப்போது சென்னையில் சாந்தோம் சாலை, 28ம் என்னுள்ன் இல்லதிகில் வசித்து வந்தார். அந்த இல்லத்திலேயே இரு பெண்களும் தங்கிப் படிக்க முத்துலட்சுமி அம்மையா? ஏற் காடு செய்தார்.

இந்த ஆரம்பம்தான்், அந்த இல்லம் 1940ம் ஆண்டில் அவ்வை இல்லமாக மலர்ந்தது. இன்றும் அவ்வை ஹோம் என்றால் சென்னையில் அதற்கு ஒரு தனி மரி யாதை உண்டு ஆல்லவா? ஆந்த இல்லத்தில் காலோன

,劉