பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ டாக்டர் மூத்துலட்சுமியின்

வாழ்வை உருவாக்குவதுமாக இல்லத்தில் விளங்கி வரு கி.இ.தாரி.

மத்தா கிருஷ்ண மூர்த்தி ஒரு பி.ஏ. பட்டதாரி. முத்து லட்சுமி அம்மையாரின் இரண்டாவது மகன் கிருஷ்ண மூர்த்திவைக் கலப்பு மணம் செய்து கொண்டவர்,

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்வீடன் கோன்ற உலக நாடுகளுக்கெல்லாம் அவர் பயணம் சென்று அங்குள்ள அனாதை விடுதிகளின் வளர்ச்சியை, முன்னேற் றத்தை நன்கு அறிந்து வந்த ஒரு மாதரசியாவார். இவருக்கு சத்திரலேகா, சுந்தரம் என்ற இரு மக்கட் செல்லுங்கள் இருக்கின்றன.

அவ்வை ஹோம் மேலாளர் மந்தா "கிருஷ்ணமூர்த்தி, கெனாவ மாஜிஸ்திரேட்டாகவும் பணியாற்றியவர். தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக, டாக்டரி முத்து லட்சுமியைப் கோல பதவி வகித்தவர் என்பது குறிப்பிடக் கூடிய ஓர் அடையாளமாகும்.

சி. முதன் முதல் புற்று நோய் ஆராய்ச்சி கழகத் திறவியலர்!

சித்தனையாளர்கள் வரலாற்றிலும், அனுபவசாலிகள் வாழ்க்கையிலும் ஒவ்வொரு தல்ல சம்பவங்கள் நாட்டில் உருவாவதற்கு, ஒவ்வொரு துயர சம்பவங்களும் காரண மாக இருந்திருக்கின்ற்ன.

டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரி, சென்னை தகர் அடையாறு குதியிலே ஒரு புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தை, முதன் முதலாக நிறுவினார், இந்த கழகம்