பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தும் என்னங்கள் 67

தமிழ்நாட்டிலேயே முதன் முதலில் ஏற்படுத்தப்பட்ட புற்றுநோய் நிறுவனமாகும்.

இந்த புற்றுநோய்க் கொடுமைக்கு ஆண்ானவர்கள் ஆயிரமாயிரம் பேரி, ஆவர்கள் கிராமத்து வைத்தியனிடத் தில் சென்று, நோய் குணமாகாமல் நாட்டு வைத்தியம், காரசீலை, போன்ற மிருந்து நாற்றத்துடன் மாண்டவர் களும் உண்டு.

இத்தகையவர்கள் பயன் வெற்றிடச் செய்த தல்ல செயலுக்கும் கூடி, .ாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தனது வாழ்க்கையிலேயே நெருக்கமாக அனுபவித்த கன்கண்ட துக்க காரியம்தான்் காரணமாகும். .

அறிஞர் அண்ணா புற்றுநோய்க் கொடுமைகனால் மான்டபோது, நாடு எப்தடி ஆல்லோல அல்லோலம் பட்டதேர், அதனைப் போலத்தான்ே மற்ற புற்று நோயாளர்கள் இறக்கும்போதும் கூடி, அவர்களது குடும் உங்கள் மீளாத சோகமும், வறுமையும் அனுபவிக்க னேன் டிய அவலநிலைகள் வரும்? அதுபோலவே டாக்டரி முத்து லட்சுமியின் தங்கை சுந்தரம்மாள் புற்று நோயால் மான்டி இழப்பை அவரால் தாங்க இயலாது.

அதன் எதிரொலியாக, தனது தங்கையின் மரணத்தை மனதில் எண்ணியே சென்னையில்ே இந்த புற்று தோய் ஆராய்ச்சிக் கழகத்தை உருவர்க்கி அம்மையார் காரண மானார்,

டாக்டர் முத்துலட்சுமியின் தங்கை கந்தரம்மாள் 1923-ம் ஆண்டு ஓயாத வயிற்றுக் கடுப்புக்கு ஆளானார். எத்தனையோ டாக்டர்களால் அவர் சோதனை செய்யப் கட்டார். உணவு விடுதியில் தங்கிப் படித்ததுதான்்