பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ot, டாக்டர் முத்துலட்சுமியின்

கழகததைச் சேர்ந்த ஆறு பேரின் கையெழுத்துக்களோடு கூடிய தீர்மானம் ஒன்றை ஐந்தாவது ஜார்ஜ் மன்னா நினைவு விழா திதிக்குழுவிட்ம் அளித்தார்கள்.

சென்னையில் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம் அமைந் திட ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் நினைவு நிதியிலே இருந்து ஒரு கணிசமான நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று, மேலும் பத்துப் பன்னிரெண்டு பெண்கள் கழகங் கள் அதே மன்னர் நிதிக்குழுவுக்கு விண்ணப்பிக்கன.

சென்னை மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான புற்று நோயாளிகள் அவதியுறுவதைச் சுட்டிக்காட்டியும், புற்று நோய்க்கென ஒரு தனி ஆராய்ச்சிக் கழகம், மருதி துவமனை அமைய வேண்டியதின் முக்கியத்துவத்தை 1945-ம் ஆண்டு ஜோசப் என்ற அரசு பொது மருத்துவ அதிகாரி கருத்தறிவித்தார்.

ஆந்த நேரத்தில் அரசு போது மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக இருந்தவர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் இரண்டாவது மகனான கிருஷ்ணமூர்த்தி. அன: இந்த புற்று நோய் அறிக்கையைப் கடித்தும் பார்த்து அதன்மீது அரசுக்குதி தனது பிரிந்துரையைச் செய்தார். -

பொதுக்கட்டங்கள, ஆறககைகள், துதுககுழுகிகள், மனுக்கள் மூலமாக புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம் பற்றிய கருத்துக்கனை அரசுக்கு இம்மையாரால் அறிவிக்கம் பட்டின. - - -

பற்பல புற்று நோய்க் கண்காட்சிகளும், பொது மக்க

இக்குக் காட்டபட்டன. இதைத் தொடிாந்து இந்திய

ளை கழகம் புறறு. நோய் நிதியை திரட்டியது.