பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*4 டாக்டர் முத்துலட்சுமியின்

டும் என்ற உரிம்ைக் கிளர்ச்சிகளுக்காகப் போராடிச் செயல் படுத்தினார்:

ஒவ்வொரு பெண்ணையும், சகோதரியாகவும், தாயாக ஆம் கருதி, அவர்களுக்கு வருங்கால் இந்தியாவில் வாழ் வாங்கு வாழ வகை செய்து கைதுக்கி விட வேண்டும் என்பதற்காகப் போராடினார்.

0 பெண்களைப் பல குழுக்களாகப் பிரித்துக் கல்வி முதலான பல துறைகளிலும் அவர்கள் முன்னேறுவதற் கான முயற்சிகள் செய்யப்படுவதில் எவ்விதத் தடைகளும் இருக்கக்கூடாது என்பதற்காக அரும்பாடு கட்டார்

0 நாட்டில் தேவதாசி முறைகள் இருக்கக கூடாது, பெண்கள் தன்வானத்துடனும், ஒழுக்கத்துடனும் வாழ்வ தற்காக தேவதாசி முறைகளை ஒழித்தார்:

o இந்திய மகர்ே மன்றம், பெண்ணடிமை வாழ்வு, பெண்களுக்குரிய சமுதாய சம உரிமை வழங்கப்பட வாதாடினார்: w

தெய்வம் உள்ளத்தில் இருப்பது என்பதால், முதலில் உன்னத்தைத் துய்கைாக வைத்திரு என்ற போதனை பைப் பேண்க இத்தார்! ஆதுதான்் இறைவன்

தக்காகப் போதி: வழிபாடு என்று வாழ்த்துக்ாட்டினர்

| o பக்தி என். துவதுமல்ல; பிச்சை எடுத்துப் பெறுவதுமல்ல; உண்மையான பக்தி என்பதன் அடிை யாளமே, உளப்பூர்வமாகச் செலுத்தப்படும் இறை வணக் சு தான்ே தவிர, வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளும் வீணான ஆர்ப்பாட்டமோ அதிகார விளம்கரமோ, கோலாகலமான கொண்டாட்.மோ அல்ல என்பதைத் தனது வாழ்க்கையில் நடித்து காட்டினார்: