பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్ట్వే டிாக்டிர் முத்துலட்சுமியில்

"யின்மேயோ தனது புத்தகத்தில் கூறியுள்ள தாறு மாறான விவரங்கனை எடுத்துக்காட்டி அதெல்லாம் உண்மைதான்ா? என்று அம்மையாரைக் கேட்டார்கள்.

"மிஸ் பேயோவின் புத்தகக் குறிப்புகள் மருத்துவ மனை நோயாளிகள் பத்திய விமர்சனம்தான்ே தவிர,

இந்தியர்களின் வாழ்க்கைப் படப்பிடிப்பு அல்ல" என்று கடக்க.ப் : கூறினார் டாக்டர் ஆதிதுலட்சுமி

ரெட்டிகாரி:

எங்கே கூறினார் தெரியுமா-இந்த பதிலை: அமெரிக் காவிலே உள்த சிகாகே நகரிலே! ஏன் உரைத்தார் இந்த பதிலை: இந்தியாவை இகழ்ந்தவரை எதிரித்து இந்தியா எனது தாய்நாடு அன்ற பெருமைதேடிட இந்த உணர்வு தமக்கும் தேவை அல்லவா? என்பதே-அந்த புகழுரையின் கரு உஇ! -

இத்தகைய ஒரு துன்மாண் நுழைபுல அறிவுடைய டாக்டர் முத்துல்ட்சுமி ரெட்டிபாரை, 1932-ம் ஆண்டு ராஜாஜி தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது, மேலவை உறுப்பினராக மீண்டும் பதவி ஏற்க வேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொண்டார்கள்.

அந்தப் பதவியை விடி மிக முக்கியமானது புற்று நோய் மருத்துவமனைப் பணி என்று அவர் எண்ணியதால் அந்தப் பதவியை அவர் வேண்டாம் என்று திராகரித்து விட்டார். புத்து நோயானர்களைக் காக்க ஆயராது உழைத்தார் :

சமுதாய சீர்திருத்தத்தில் மிகமிக பற்றும் அக்கறை யும் கொண்ட அந்த அம்மையார், தல்லனவற்றுக்குத் தோள் கொடுத்து, சீரிய பணிகனைச் செய்து நாட்டு மக்கள் இடையே நற்பெயரைத் தேடிக் கொன்டிசரி,