பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்:Iடுத்தும் கன்னங்கள். 79

டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், தன்னுடைய வரலாற்றை, 'எனது சட்டமன்ற அனுபவங்கள் என்ற பெயரில் புத்தகமான எழுதியுள்ளார். அது நூலாகவும் வெளியிடப்பட்டது.

அமரகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பாடலுக்கு ஏற்றவாறு டாக்டர் முத்துலட்சுமி, ஒரு புதுமை யென் ாைக, அதற்குரிய எடுத்துக்காட்டிாக, ஆரும் பணிகளை ஆற்றி, அயராது உழைத்து, செயற்கரிய செயல்களைச் செய்த ரேறிவாளர்களுக்கொப்ப சான்றோரிகனைப் போல, நாட்டுக்கு வழிகள்ட்டியாக, பொது வாழ்வுக்குகிய இலக்கணமாக, குறிப்பாக கட்சி சாரா பொதுத் தொண்டுக்கு அவர் ஒர் இலக்கியமாக வாழ்ந்தவர் ஆவாரி:

அத்தகைய அரும் பெரும் தேசப்பற்றுடைய, மக்கள்

நல்வாழ்வுக்கு மான், தேடிய, பென்னுரிமைகள்ைப் பெற்றுத்தந்த பெருமையுடைய, பெண்காற் தோன்டர் களுக்கு எல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்ற வீராங்கனை, 1958-இ ஆண்டு, சூலை மாதம் 22-ம் நாள், தனது எண்பத்திரன் டாம் வயதில் காலத்தோடு காலமாகி-இயற்கையிலே இணைந்துவிட்டார்:

மரணம் அசைதி இன்ஸ்டியிலே உறங்க வைத்துக் கொண்டிது: பென்னுலகம், இவரது செயற்கரிய செயல் களை எண்ணியெண்ணி நெஞ்சு ம்ேமுகின்றது. பென் உரிமைப் போராளி, கட்சி சாரா பொதுநல உழைப்பான டாக்டர் முத்துலக்சுமி புகழ் புற்று நோயாளர் தெஞ்சிலே வாழ்க! - -

முற்றும்