பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/354

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கத்தை மெய்ப்பு பார்க்க தேவை இல்லை


352

1990

1991

1992

1993

1994

1995

1996

1998

1999

பிற படைப்புகள்

உறங்க மறந்த கும்பகர்ணர்கள் - நாவல் (1990ல் வெளிவந்த நாவல்களில் சிறந்த நாவல்களாக தேர்வு செய்யப்பட்ட இரண்டு நாவல்களில் இதுவும் ஒன்று - ciutatiusmrti)

மண் உருவங்கள் - சிறுகதைகள் (ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் தமிழ் எழுத்தாளர் நல நிதியமும் இணைந்து வழங்கிய விருது)

ஒரே ஒரு ஊர்ல. - நாவல்

வண்டல் - சிறுகதைகள், (தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், கோவை வில்லி தேவ சிகாமணி இலக்கிய விருதுகளைப் பெற்றது

மனசு குறு நாவல்கள் (கலைமகள் நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது.

ஓராண்காணி - சிறுகதைகள் திருப்பூர் தமிழ்ச் சிங்கவிருது)

ஒரு ஊரும் சில மனுசர்களும் - சிறு கதைகள் (பாரத ஸ்டேட் பாங்க் இலக்கிய விருது

நஞ்சை மனிதர்கள் - நாவல்

செந்நெல் - நாவல்

(கீழ வெண்மணி மக்களின் வர்க்கப்போராட்டத்தை சித்தரிக்கும் நாவல்.)