பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ' கும்பகோணத்தைச் சேர்ந்த கள்ளூர் மகாஜனங்களின் அர்ஜி: கிராமத்தில் ஹைதர் பட்டாளம் வந்து இறங்கி அக்கிரகாரம் பண்டாரவாடை மாம் செடிகள் எல்லாம் போய்ச் சுத்தமாக ஐந்து வருஷங்கள் ஆகிவிட்டன"' ' 1785 மாதளம்பேட்டை கோனார் செட்டி வகையறா ஹைதருடைய காலத்தில் பாஹத்தருடைய "அ செலவுக்காக வரியை வாங்கினதால் அபராதம் 于岳占Wü120'15 ' 1783 திருமங்கலக்குடி சேவகன் ஹைதருடைய காலத்தில் வேலை -- -- + - ஆங் -- -- H * i * - * பார்த்ததற்காக ஸர்க்காருக்கு வரும்படி கட்டுக்காணிக்கை கொடுப்பதாக ஒப்புக் கொண்டது ரூ. 100 ' ' ஹைதருடைய காலத்தில் நம்முடைய ஆங்கிலேய துரைகள் ஹைத ரிடம் அகப்பட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு ஆசாமிக்கு படி வரகு வீதம் கொடுத்துவந்தான்...... הן יה - - இவற்றால் ஹைதர் படையெடுப்பால் பல ஊர்களில் மக்கள் இடம் பெயர்ந்தனர் என்றும், சிலர் ஹைதர் பக்கம் நின்று வரி வசூலித்தனர் என்றும், ஆங்கிலேயரது சர்தார்களும் மிகுந்த தொல்லைகட்கு உள்ளாயினர் என்றும், ஹைதருக்கு உதவியாக இருந்தவர்கள் பின்னர்த் தண்டிக்கப்பட்னர் என்றும் அறியப்பெறும். இப்படையெடுப்புக்குப் பின் பஞ்சம் ஏற்பட்டதாதல் வேண்டும். பஞ்சத் தால் பலர் பாதிக்கப்பட்டுச் சென்னைக்குச் சென்றனர் போலும். அப்பொழுது கும்பினிஅரசாங்கம் வேண்டியபடி தஞ்சை அரசர் உதவி செய்தார். இதனை, "1775 : சென்னைப் பட்டணத்தில் கலாபுக்காகப் பலர் வந்து விட்ட தனால் அரிசி வகையறா அகப்படாமல் ஜனங்கள் மிகச் சிரமப்படுவதனால் கவர்னர் இலமேதினி (?) நவாப் வகையறா ஜனங்கள் எல்லோருக்கும் அன்னம் இடத் தொடங்கி நம்மையும் வரவழைத்து 1500 வராகன் கொடுக்க வேண்டும் என்று சொல்ல 1500 வராகன் கடன்வாங்கிக்கொடுத்திருக்கிறோம் . என்றமையான் அறியலாம். இஸ்மேதினி என்பது யாரைக்குறிக்கும் என்று தெரியவில்லை. - - அந்நாட் களில் சில கோவில்களில் இருந்த சுவாமி விக்கிரகங்களைப் பிறிதோர் கோயிலில் வைத்து வழிபாடு நடத்தியதாகவும் பின்வரும் சான்று களால் தெரிகிறது : - _ 14. ச. ம. மோ, க. -ே45 14 அ. பாகத்தர்-பஹதூர் (ஹைதர்) 15. 2–115 16. 2-111 17, 5-508 17.அ. 8-175, 178