பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 - 13. முகாசா சத்திரம் தோட்டம் வகையறாவின் அமீனா-முதலியோர் சிப்பந்திகள் அவரவர்களது வேலைகளைச் சரிவரச் செய்யாவிட்டாலும் காரியத்தைக் கெடுத்துவிட்டாலும்-அவர்க்ளின் பேரில் தப்பிதம் இருப்பின் அவர்களை வேலையிலிருந்து நீக்கி யோக்கியமானவரை நியமித்து இராஜாங்கத்தின் வரவு தர்மம் விருத்தியடையும்படியாகச் செய்ய வேண்டியது. டிை வரவும் தர்மமும் இவ்விரண்டிற்கும் கெடுதல் செய்பவர்கள்ைத் தண்டிக்க ல்ே -- -- -- * வனடியது. - - - - * *

  • -- . . . . - - - - - - o' ---5%

- - _ 14. யாத்திரைக்கு எங்களுடன் வருகிறவர்களுடைய சம்பளத்தை அவர்களின் வீட்டில் சேர்ப்பித்தல் வேண்டும். டிெ ஜனங்கள் யாத்திரையில் இருப்பதால் அவர்கள் திரும்பும்வரையிலும் அவர்களின் பேரிலோ அல்லது அவர்கள் வாரிசின் பேரிலோ யாராவது வியாஜ்ஜியம் செய்தால் அதைத் தள்ளிவிடவும். டிெயாத்திரை ஜனங்களின் வாரிசு வியாஜ்ஜியம் செய்தாலும் அதை உடனே விசாரித்து அவர்களின் பேரில் வம்பு செய்கிறவர்களைத் தண்டனை செய்து டிை ஜனங்களைக் காப்பாற்றவேண்டும். தினந்தோறும் அவர்களுடைய கேஷமத்தை விசாரித்து அவரவர் சுபாசுபங்களுக்குச் சாமான்ய ஜனங்களுக்கு 5 சக்கரத்திலிருந்து 10 சக்கரம் வரையில் அவரவர்கள் யோக்கியதைப்படி இனாம் கொடுத்துதவுகிறது. அவரவர்களுடைய கூேடிமல் களைக் கடிதமூலம் தெரிவித்துக்கொண்டிருக்க வேண்டும். - - - - -- -- - - 15. இராஜாங்கத்தின் ஒவ்வொரு காரியமும் வரவு செலவு வகையறா சிறியதாகவுமல்லது பெரியதாகவுமிருக்கலாம். அதை ரெஸிடெண்டு சாயேப் அவர்களுக்குத் தெரிவிக்காமலும் அவருடைய சம்மதமின்றியும் செய்யக் கூடாது எல்லாம் அவருடைய சம்மதத்தின்படி நடக்கவேணும். = --- - * = * - ங் * - " - ------ _ T: "...o. lo. T. - ** 二ュふて二 。 --- 。ー丁・下・エー。リーエ" ー 16. நம்முடைய குழந்தையும் மாப்பிள்ளையும் கோட்டைக்கு_வெளியில் உலாவப் போகவேண்டுமென்றிருந்தால் போகலாம். _ -- - 17. மேற்சொன்ன வகைகளில் கண்டது அல்லது நம்முடைய மா. பூந்: சி. குழந்தை, o செள. நாட்டுப்புெண், சி. செள. பெண்கள். அவர்களின் குழந்தைகள் இவர்கள் ஒருவேளை பருவகாலத்திலும் உற்சவ காலத்திலும் திருவையாறு வரையில் போய் மூன்று தினங்கள் வரையிலிருந்து வரவேண்டு மென்றால் அவர்களுடைய மாமூல் பிரகாரமுள்ள சாஹித்தியங்களைச் செய்து ----- = , = * - . - i. - - - ." --- T *... ** ". _ s ... +-- - o m. கொடுத்து அனுப்பி மூன்று தினங்களுக்கு மேல் கோட்டைக்கு வெளிஆே தங்காமல் ஏற்பாடு செய்யவும். - _ --- - - -- _ * - - - --- - --- - - --- -- a - - 18. மாதா மாதம் கிஸ்தித் தொகையும் வருட்க்கட்ைசிக் கண்க்கையும் தீர்த்துப் பாக்கித் தொகையையும் கும்பனியிலிருந்து வருகிறதற்கு நம்முடைய குழந்தையின் ப்ேராலும் கையெழுத்திட்டு ரசீது தயார் செய்து அந்த ரசீதில் ரெஸிடெண்டின் கையெழுத்து வாங்கிக் கொடுக்க வேணும். - -