பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 இரண்டு வெள்ளையர் - காரியதரிசிகள் - எதிர்வந்து, கட்டித் தழுவிக் கொண்டு, மாடிக்கு அழைத்துச் சென்றனர். அங்குப் பெரிய அவை கூடி யிருந்தது. மன்னர் வந்ததும் யாவரும் எழுந்திருந்தனர். கவர்னர் ஜெனரல் 20, 30 அடி எதிரே வந்து மன்னரைக் கட்டித் தழுவிக்கொண்டு வணக்கம் செலுத்தினார் வந்தவர்களுடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டு, மன்னரின் கையைப் பிடித்துக்கொண்டு, தன் இருக்கைக்குப் பக்கத்தில் ஓர் இருக்கையில் அமர்வித்தார். பேசவேண்டிய செய்திகளைப் பேசிய பிறகு இசைவுபெற்றுப் புறப்பட்டுக் கப்பல் ஏறி இருப்பிடத்துக்கு மன்னர் வந்து சேர்ந்தர்ர்". 27ー2-1821 விடியற்காலை பாரசீகச் செயலாளர் வந்து பதக்கம் சால்வை முதலியவற்றை எல்லோருக்கும் கொடுத்தார். பிஷப் ஊரில் இல்லை; ஆகையால் அவருடன் இருந்த சில பாதிரிகள் மன்னரைப் பார்த்துச் சென்றனர். பிற்பகல் மன்னர் கல்கத்தாவில் மகாகாளியைத் தரிசனம் செய்தார். 28-2-1821 ஸல்காகாட்டின் ஜட்ஜ் அவர்களின் வீட்டிற்குச் சென்று, பின் கும்பினியின் தோட்டத்தைப் பார்த்தார். அத்தோட்டம் மிகப்பெரிய செலவில் அமைக்கப்பட்டது. ஆகவே அத்தோட்டத்தில் இல்லாத மரம் செடி கொடிகள் இல்லை என்னலாம்". 2-3-1821 காலை கல்கத்தா கோட்டையையும் அதிலுள்ள "ஸ்டோ" ரையும் மன்னர் பார்த்தார். அக்கோட்டைக்கு மேற்குப் பக்கம் அகழியாகக் தங்கை இருந்தது. கோட்டையின் வாசலில் அகழியை மூன்று தரம் கடக்க வேண்டும். அகழியில் தண்ணிர் இல்லை; புல் வளர்ந்திருந்தது. எனினும் தண்ணிர் நிரப்பவேண்டும் எனில் எளிதில் நிரப்ப வசதியுண்டு. ஆயுதி சாலையில் துப்பாக்கிகள் 40,000; பீரங்கிகள் 500; எப்பொழுதும் பீரங்கிகள் துப்பாக்கிகள் குண்டுகள் முதலியன செய்யப்பட்டு வருதல்ைக் கண்டு, மாலையில் கப்பல்களைக் கண்டார்.கே 27 ட2-1821 பிஷப் ஊரில் இல்லை; சிலரை அனுப்பியிருந்தார். ஆகையால் 8-8-1821இல் மன்னர் பிஷப்பைப் பார்க்கச் சென்றார். அங்குச் தில் பாதிரிகள் மன்னரை எதிர்கொண்டழைத்தனர். பாதிரியார் உட்காருகிற இடம், பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகள், அவர்கள் தங்கும் இடம் முதலியவற்றை மன்னர் கண்டார்." _ - 28, 5–148, 144, 145 29. 5-145 30 5-146; Botanical Gardens - These gardens were laid out on 270 acres of land at subpur, district Howrah, 10 Kms to the south of Howrah Railway station in 1786. It is the oldest of Indian Botanical Gardens. There are from 30 to 50 thousand varieties of plants and trees. Besides the trees, there are hundreds of species of flowers and orchids” – Imperial Gazateer of India E0岁,帝一140,149 31. 5-151