பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 என்ற விவரக் குறிப்பால் மன்னர் சுகமாகத் தஞ்சையை அடைந்தமை பற்றிய செய்தி புலனாகிறது. காசியாத்திரையின் பயன் காசி இந்தியாவிலுள்ள ஏழு புண்ணியத் தலங்களுள் ஒன்று. இந்துக் களுக்குச் சிறந்த யாத்திரைத் தலம். காசி யாத்திரையின் பயன் தீர்த்த யாத்திரை செய்த புண்ணியம் ஒன்றே யாவருக்கும் கிடைப்பது. தஞ்சையி னின்று யாத்திரை மேற்கொண்ட அரசர், வழி நெடுகவுள்ள சிறந்த தலங் களைத் தரிசித்தார் இடையில் உள்ள நதிகளில் நீராடினார்.' இத்தகு புண்ணியங்களைப் பெறுதற்கு மட்டும் மன்ன்ர் சென்றார் எனில் அதனைப் பெருமையாகக் கருதுவதற்கில்லை. o- . . . ---o-o: ஆட் உடன் சென்றவர்கள் 3000 பேர். அவர்களும் காசியாத்திரையான் ஆய புண்ணியத்தைப் பெற்றனர். இங்ங்ண்ம் " புண்ணியம் பெறுன்று செய்தார் " மன்னர்பிரான். இதனால் ப்ல நூறு மக்கள் மகிழ்ச்சியடைந்தனர் என்பது சொல்லாமலே அமையும். இது மன்னர்க்குச் சிறப்புத் தந்ததென்று கோடலும் பொருந்தாது. . . . . - - - i

மன்னர், ஒரு கல்விமான். சென்ற இடங்களிலெல்லாம் -- ஏடுகள் தேடியவர். தஞ்ச்ை சரஸ்வதி மகாலில் உள்ள நூல்களையும் பிறர் அறியச் செய்தார். 26-1-1822இல் இங்கண்காட்டிலிருந்து அனுப்பிய ஆணையில்," "ஆங்கிலக் கதைகளை, மராட்டிய மொழியில் தேவநாகரி எழுத்தில் அச்சிட்ட புத்தகம் நவவித்யா'கலாநிதி பள்ளியில் இருக்கிறது. அதில் ஒரு புத்தகத்தை ஸவாரி முகாமுக்கு அனுப்பவும்" , - : - -- ---, - = என்றிருப்பதால் இது உறுதியெய்தும்.


- -சில துறைகளில் திறமையுடையவர்கள்ை யாத்திரை செய்கையில் மன்னர் நியமித்துள்ளார்._ T- = o' 31-3-1821 முகாம் கதளகாவ்: இங்கிருந்து வந்த ஆணையினின்று' r - காக, வங்க - - - "கப்பல் வேலையை நன்கு பார்க்கிற தச்சன் வெள்ளைக்காரன்-யுஷ்ட விகஷ என்பவன் 180 ரூபா மாதச் சம்பளத்தில் நியமிக்கப் பெற்றான்” = என்பது அறியப்பெறும் 80-8-1822முகாம் திரெளபதாம்பாபுரம் இங்கிருந்து வந்த குறிப்பில்"

  • ==

47. 5-40, 41 48. 5-28-- - 49, -5-65. 50, off-48